பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்தசலபாசனம் - பெயர் விளக்கம் சல பா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு வெட்டுக் இனி என்பது பொருளாகும்; இந்த ஆசனமானது, வெட்டுக் கிளியானது தனது வானை உயர்த்திக் கொண்டிருப்பது போல் தோற்றம் தருவதாக அமைந்திருக்கிறது. வால் தாக்கிய வேட்டுக் கிளியின் பாதி தோற்றத்தைக் குறிப்பதுபோல, இரண்டு காலைத் தாக்கிய ஆசன முறையி விருந்து ஒரு காலை உயரத்திச் செய்யும் ஆசனமாக இது அமைந்திருக்கிறது. செஆல் முறை : துப்புறப் படுத்து, உள்ளங்கை மேல் புறம் பார்ப்பது போல் கைகளை உடலின் பக்கவாட்டில் நீட்டி இருக்கவேண்டும். பிறகு ஒரு கால் கீழே தரை புடன் தொடர்பு கொண்டிருக்க, மற்றொரு காலை மட்டுமே மேலே உயர்த்த வேண்டும். | T

  • H్చ, 晶莹 (ஆதி

o o o 睦、甲町 o ■ *Er... 鸥、 T ங் து Hoo - | ր | 町 L T يخ .. پسمہد“ o

  • . . . . ந - • மூச்சை இழுத்துக்கொண்டு ஒரு காலை மட்டும்ே உயர்த்தவும். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு மறு காலினை உயர்த்திச் செய்யவும். +.

எண்ணிக்கை குப்புறப் படுத்தவுடன் மேலே விளக்கிய முறையில் கால்களை உயர்த்தவும். 2. குப்புறப்படுத்திருக்கும் நிலையில் வரவும். பiன்கள் : வவிற்துத் தசைகள் வலிமை பெறுகின்றன.

  • * . - - * .,冕 壘手 துரையீரல்கள் வலிமை.ெ துகின்றின. ஈரல் கணையம். சிறுநீர்ப்டை போன்ற உறுப்புக்கள் செழுமை அடை

கின்றன, Øማ