பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்புறமாக குண்டு எறிந்த பிறகு, எறியாளர் வெளி.ே வருதல் எல்லாம் தவறுகளாகும். - 11. இரும்புக் குண்டு போட்டியாளர்களிடையே முதலிடத் திற்கு சமநிலை ஏற்பட்டால், எப்படி தீர்க்கவேண்டும்: முதலிடத்திற்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்களிடையே சமநிலை ஏற்பட்டால், அவர்கள் எறிந்திருக்கும் 2வது சிறந்த எறியை (Second Best கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதிலும் சிக்கல் தொடர்ந்தால், 3வது சிறந்த தி:ை - *A * گیسه ی به. 轟 o 睡 - ##: - 圍 ခါး. བ་བཟླ་བ༔ -- கணக்கிடவேண்டும். இப்படியாக சிக்கலைத் தீர்க்க அடுத் தடுத்த எறிகளைக் கணக்கிடவேண்டும்.