பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீளம் தாண்டுதல் (10ng Jump) 1. நீளத்தாண்டலுக்குரிய படும் மணற்பரப்பின் அகலம் எவ்வளவு? அகலம் 2.75 t i {}}o,” வேண்டும் நீளப் பகுதி 9 மீட்டர் ஆகும். (2' ( x )) ’ ஒ4 வந்து தாண்டுகிற ஒட்டப்பாதை தாண்ட உதவும் பலகை இவற்றின் அளவுகள் யாவை? வந்து தாண்டுகிற ஒட்டப் பாதையின் நீளம் 40 மீட்டர் அகலம் 122 மீட்டர் தாண்ட உதவும் பலகையின் நீளம் சங் 1.2 மீட்டர் அகலம் 20 செ.மீட்டர், 10 செ.மீ கனம். நீளம் தாண்டுவதில் உள்ள திறன்கள் யாவை? 1. மிதித்துத் தாண்டும் பலகைக்கு ஓடி வருதல் ( Approach) 2. உதைத்து எழுதல் (Take.ot) 3. காற்றில் நடத்தல் (Walking in the air) 4. &rsorsårpo (Landing) -#. தாண்டவரும் அஆசிகு முறையை {Aթթr soach) விளக்குக: i ^ r جمعیت . . * i- *--- - - so + = o - ஒடி வருகிற வேகத்தைக் 3535 Dd, 35 TtXGR), ego 335 வேகத்துடன் தாண்ட உதவும் பலகையில் கால் மிதித் து எழ. சரியாக gotoஒத்தான் அணுகுமுறை என்று பெயர் அதிக துரம் تثبيت ، و في "هيت " بي پروژن தில் - அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும். உதைத்தெழுதல் என்றால் என்ன? விளக்குக (Take-off) சரியான அணுகுமுறையுடன், பலகையில் ஒரு காலை அழுத்தி ஊன்றி. அங்கிருந்து தரைக்கு மேலாகக் கிளம்புகிற சேலைத்தான் உதைத்தெழுதல் என்கிறோம். է 13ՆX:Ռ3565){Լ1

    • * o, နံ- - ": - -- ֆ = -- 轟 - -Ti. * * === --t-. -- go o 壘 மித்து வேகமாக உயரே எழும் காரியம் தான். அதிக துTரம

TY -----'... - ெ او و عی- عصر مس - ᎼTöᎼᏑ; i.; 3 33:Fool) உதவுகிறது. 6. ஒரு காலால் நீளம் தாண்டலை தாண்டலாமா? ஆமாம். ஒரு காலை ஊன்றித் தாண்டினால் தான் சரியான தாண்டலாகும். இரண்டு கால்களை ஊன்றித் தாண்டுவது தவறாகும். காந்தில் நடத்தல் எனும் திறனை விளக்குக:

՞: - ՞՞էք = --- . 2+ گی یاrr (P + --> . --്. ില് to re- or, N. - 1. நேரே தாண்டிக்குதித்தல் 2. காற்றில் நடத்தல் 3.

கைகளை மேலே உயர்த்தி தொங்குதல் போல தாண்டுதல் மூன்று வகைப்படும்.