பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கைப்பந்தாட்டத்தில் உள் ள அதிகாரிகள் vза ё ? 1. நடுவர். துணை நடுவர், வெற்றி என் கணக்கர், 2 கோடு கண்காணிப்பாளர்கள். - 20. சர்வீசில் எத்தனை வகையுண்டு எழுதுக: 1. பந்தை கீழ்ப்புறம் தட்டி சர்வீஸ் போடுதல் 2 பந்தை பக்க வாட்டில் அடித்து அனுப்புதல் 3. பந்தை உயரமாகத் தூக்கிப் போட்டு அடித்தல் 1 பந்து மிதந்து போகும்படி சர்வீஸ் போடுதல் என்று நான்கு வகைப்படும். 21. பத்தை விளையாடி வழங்குவதில் (Passing) உள்ள வகைகளைக் குறிப்பிடுக. பந்தை ஒருவருக்கு ஒருவா ஆழங்க, ஆபி. to sift-six f. அஜி: வதையே வழங்குதன் என்று கூறுகிறோம். 1. பத்தைக்ஆோக ஆடி உயர் த்தி வழங்குதல் 2. உக்க வாட்டில் கீழே விழுந்து புரண்டு அனுப்புதல் (Side oil pass) முன்புறமாக தாவி விழுந்து அனுப்புதல் {{ orward * pass) பந்தைத் தாக்கி அடிப்ப்தற்காக உயர்த்தி தருதல் (Litt) என்று பல வகைகள் உள்ளன. 22. பந்தை வலிமையாகத் தாக்கி அடித்தாடுவதில் (Spite) உள்ள திறன்கள் யாவை: எதிராட்டக்காரர்கள் பந்தை எடுத்தோ அல்லது தடுத்தோ ஆட முடியாமல் செய்யும் திறமைக்கு தாக்கி ஆடுதல் என்று பெயர். 1. நேராகக் கையை உயர்த்தி அடித்தல் (Straight atm *ы o ாது منہ = A 華 - ஆ ■ _ س یگ - *- - - spike) 2. Graf, e i tiam iż $stylu s atņšzsö (Body turn and spike) 3. மணிக்கட்டை உட்புறம் வெளிப்புறம் திருப்பி தாக்கி அடித்தல் (Wrist inward and out ward spike) 4. கையை சுழற்றி r 戰 அடித்தல் (Round art spik) 5. ஏமாற்றி இடம் பார்த்து அடித்தல் (Deceptive spike) - - என்று பல வகையான திறன்கள் உண்டு. 23 தடுத்தாடுதலில் எத்தனை டிகைகள் உண்டு: மூன்று விதமான தடுத்தாடும் முறைகள் உண்டு. 1. six off orož. (One man or Single block) 2. 3)&;i & § 3373}}$, (Twû nem or Doubfe block) ("vi (G.5#533: {Three men Gr Triple block) .3 26