பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கூடைப்பத்தாட்டத்தின் ஆட்ட நேரம் எவ்வளவு? ஆட்டத்தில் 2 நேரப்பகுதிகள் உண்டு. ஒவ் வொரு நேரப்பகுதிக்கும் 20 நிமிடங்கள். இரண்டு பகுதிகளுக்கும் இடையில் ஒய்வு நேரம் 10 நிமிடம் (20.தி.19தி.2திே) ஆட்டக்காரர்களை மாற்றிக்கொள்ள ஒய்வு நேரம் 1 நிமிடம் ஆகும் 10 ஆட்டம் எப்படி ஆரம்பமாகிறது? நடுவர் நாணயம் சுண்டிவிட அதில் வெற்றி பெறுகிற குழுத்தலைவன். எந்த வளையத்தில் பந்தெறிய விருப்பம் என்பதைத் தெரிவிக்க, பந்துக் காகத் தாவுதல் மூலமாக, ஆட்டம் ஆரம்பமா கிறது. 11. பந்துக் காகத் தாவுதல் (jump Ball) என்றால் என்ன? 1. எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக் காரர்கள் மைய வட்டத்தில் அவரவர் பகுதியின் பக்கம் நிற்க, பட்டத்திலிருந்து நடுவர் உயர்த்தி எறியும் பந்தை. தம் வசம் ஆக்கத் தாவுகிற முயற்சியே பந்துக் காகத் தாவுதல் என்று அழைக்க: ப்படுகி pது. 2. இரண்டு ஆட்டக்காரர்களும் தங்கள் பகுதியிலுள்ள வட்டத்தின் நடுக்கோட்டை மிதித் தபடி நிற்க வேண்டும். 3. கற்ற ஆட்டக்காரர்கள் எல்லோரும் வட் டத்திற்கு வெளியே நிற்பதுடன். பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சியில் தலையிடாமல் இருக்க வேண்டும். பந்தை உயர்த்திப் போடுகிற நடுவர். சரியாக உயர்த்திப் போடாமல் இருந்தால், மீண்டும் ஒரு முறை எறிய ஆட்டம் ஆரம்பமாகும். 12 ஆட்டத்தில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சி இடம் பெறும்? - F. ஆட்ட ஆரம்பத்தில் 2 இரட்டைத் தவறு ஏற்படும் போது நொ டிகளுக்கு மேல் இரண்டு எதிராளிகள் பந்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்போது . வளையத்தின் 蟲。* ாக *. o: go, -*. +. to, 轟 இ 曹 an -o- * ;. fra =్య r جي r H அடி. புறத்தில் பந்து சிககக கொள்ளு போது . நடுவர் தன்னுடைய முடிவில் தானே சந்தேகப்படும் போது, பத்துக்காகத் க் திகழ் ά: Η இடம் பெறும் ஆசங்

  • * . . . .” * - * _- o - , , ". *_ -.ே o . டத் து: co, ட்டத்தில் உள்ளது! நிலைப்பந்தாக உள்ளது:

o: ன்பதை விள க்குக பந்துக்காகத் தாவி. பந்தைத் தொட்டு ஆடியவுடன் வெ:"டே போண்டத்து உள்னேறிதலால் ஆடுகளத்திற்குள் 23 - s-- s--