பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு குழுவின் பயிற்சியாளர் தவறிழைத்தால், ஒரு தனிஎறி வாய்ப்பு எதிரணிக்குக் கொடுக்கப்படும். மாற்றாட்டக்காரர் தவறிழைத்தால், எதிரணிக்கு 2 தனி எறி வாய்ப்புகள் தரப்படும். ஒரு குழுவின் பயிற்சியாளர் தொடர்ந்து விதிகளை tநிக்கொண்டே யிருந்தால், அவர் ஆடுகளத்தை விட்டே அப்புறப்படுத்தப்படுவார் - 24. 3 வினாடி விதி, 10 வினாடி விதி, 30 வினாடி விதிகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக? 3 வினாடி விதி: ஒரு குழு பந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்க்குழு வளையத்திற்குக் கீழே, தடுக்கப்பட்டப் பரப்பில் அக்குழுவில் உள்ளவர்கள் 3 வினாடிகளுக்கு மேல் நின்று கொண்டிருந்தால், அது தவறாகும். இதுவே 3 வினாடி விதியாகும் 10 வினாடி விதி: ஒரு குழு தன் ஆடுகளப் பகுதியிலிருந்து எதிரணியில் உள்ள முன்பகுதிக்கு பந்தைப் 10 வினாடிகளுக்குள் கொண்டு செல்ல வேண்டும். மீறினால் அது தவறாகும். 30 வினாடி விதி: ஒரு குழு தன் வசம் வந்த பத் தை. தங்களுக்குள்ளே கை மாற்றிக் கொண்டு நேரத்தைக் கடத்தாமல் பந்தை வளையத்திற்குள்ளே எறிந்து விட முயல வேண்டும். மீறினால் அது தவறாகும். كم இப்படிப்பட்ட விதி மீறல்களுக்கு எல்லாம் தண்டனை a st :!. எதிரணியினர் பக்கக் கோட்டிலிருந்து பத்தை חנ_u உள்ளெறியும் வாய்ப்பை ) டுவர் வழங்கி ஆட்டத்தைத் தொடர வைப்பார் - 25. பந்தை உள்ளெறியும் முறைகள் யாவை? பந்தை உள்ளெறியும் வாய்ப்பு பெற்ற ஆட்டக்காரர். பத்து வெளியே சென்ற இடத்தில் பக்கக் கோட்டுக்கு வெளியே நின்று உள்ளெறிய வேண்டும். 2 பந்தை உள்ளெறியும். முயற்சியில் அவர் பத்தை உருட்டலாம். எறியலாம் துள்ள விடலாம். ஆனால், அவர் பந்து கிடைத்த 5 நொடிகளுக்குள் பந்தை உள்ளெறிந் திட வேண்டும். உள்ளெறிந்த பந்தை. அவரே மீண்டும் விளையாடக் கூடாது. மற்றவர் தொட்டதும், ஆடலாம். 26. தனி στίβι என்றால் என்ன? எப்படி தனி.எறி எடுக்கப்படுகிறது: ", F. o == -- کي H o I_ _ ------ - - ; தனியார் தவறு. தனிநிலைத் தவறுக்கான தண்டனையாக - *** * * * * o, - = - # - * * தனி «ті» リみと ப்படுகிறது 2. தவ துக்கு, ஆளான ஆடடககள் 3 (37. 32