பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி.எறி எடுக்கின்ற வாய்ப்பைப் பெறுகிறார். 3. காயம்பட்டோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ, அவர் மாற்றாட்டக்காரருக்கு இடம் கொடுத்து வெளியே போக நேர்ந்தாலும், அவர் தனிஎறியை எறிந்து விட்டுத் தான் வெளியேற வேண்டும். 27 தனி எறி நிகழும் போது, ஆட்டக்காரர்கள் நிற்கும் இடங்கள் யாவை? " . எதிரெதிர் ஆட்டக்காரர்கள் இரண்டுபேர், வளையத் திற்கு அருகில் (எதிரெதிர் புறத்தில்) நிற்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என்று நிற்கலாம் தனிறிை எடுப்பவர். உடனே தனி எறிக் கோட்டில் வந்து நின்று. நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு 5 வினாடிகளுக்குள் வளையத்தை நோக்கிப் பந்தை எறிந்திட வேண்டும்.