பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o * o - * . { கிரிக்கெட் گلاسگسس آیی நாணயம் சுண்டி முடிவெடுக்கும் செயல், எங்கே நடை பெறுகிறது? - ஆட்டம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக, இரண்டு குழுத் தலைவர்களும் ஆடுகளத்திற்குள் சென்று. நாணயம் சுண்டி முடிவெடுப்பார்கள். 2 நாணயம் சுன்டி விட்டு, எவ்வாறு முடிவெடுக்கிறார்கள்? நாணயம் சுன்டியதில் வெற்றி பெற்ற குழு தலைவன். பந்தை அடித்தாடுவதா. தடுத்தாடுவதா త్య ஒன்றைத் தேர்ந்தெடுத்து எதிர்க் குழுத்தலைவனுக்கு ஆறிவித்து விட "Fo iä 圍 ங் 壘 ஆ H-H 후 o பூ வேண்டும். பிறகு எந்தக் காரணத்தை முன் னிட்டும், அத் முடிவை மாற்றவே கூடாது. 3. ஒரு குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு: 11 ஆட்டக்காரர்கள். 5 மாற்றாட்டக்காரர்கள். 1. ஒரு கிரிக்கெட் பத்தின் கனம், சுற்றளவு எவ்வளவு? பந்தின் கனம் 5 12 அவுன்சில் இருந்து 53/4 அவுன்சு வ்ரை பந்தின் கற்றளவு 22: முதல் 22.9 செ.மீட்டர் வரை. 5. ஒரு பத்தடி மட்டையின் நீள அகலம் என்ன? - ஒரு பந்தடி மட்டையின் நீளம் 38 அங்குலம் (96.5 செ.மீ) அதன் அகலப் பகுதி யின் அதிகமான அள்வு 4 1/4 ஆங்குலம்தான் Jos செமீ மட்டையின் எடை 2 பவுன் டில் இருந்து 10 பவுண்டு இருக்கும். 6. பந்தாடும் இடத்தின் (Pitch) நீள அகலம் என்ன?

  • = பந்தாடும் இடத்தின் நீளம் 23 கெஜம் (29.12 மீட்டர்) அகலப் பகுதி 3.05 மீட்டர் ஆகும். - 7. ஒரு விக்கெட் டின் அகலம், உயரம் எவ்வளவு ? E. ஒரு விக்கெட் என்து 3 குறிக் கம்புகளாலும் (stemps) 2 இணைப்பான்களாலும் (Bails) ஆனதாகும். ஒரு குறிக் கம்பின் உயரம் தரையில் இருந்து 28 அங்குலமாகும். (71.1 செ.மீ) இரண் டு

இணைப்பான்களின் நீளம் 11.11 செ.மீ. ஆக, ஒரு விக்கெட்டின் அகல். :னது 2 அங்குலமா கும். 8. பந்தை எறியத் தொடங்கும் கோட்டின் நீளம் எவ்வளவு? பந்தெறியும் எல்லையின் நீளம் (Bowling crease) 8 அடி 8 அங்குல:ாகும் . 38