பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் உண் டு இரண் டு ஆட்டப் பகுதி களுக்கும் இடையே தரப் படு

  • H - rb , 7. க ■■ o, ! - ". r =. ? § -- கின்ற ஒய்வு நேரம் 15 நிமிடமாகும் ... , , , ; ,

7. கால் பந்தாட்டத்தில் உள் ள முக்கிய நோக்கம் யாது?எப்படி? எதிர்க்குழு பாதுகாத்துக் கொன்டு இருக்கின்ற இலக்கிற்குள்ளே பந்தை அடித்து வெற்றி பெறுவது தான் ஆட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த இலட்சியத்திற்காக, ஆட்டக்காரர்கள் பந்தை காலால் உதைக்கலாம். தலையால் இடிக்கலாம். உடம்பால் தள்ளலாம், ஆண்ால் கையால் பந்தை தொடக்கூடாது. இலக்குக் காவலர் மட்டும். தனது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே கையால் பந்தை பிடிக்க அனுமதி உண்டு. 8. கால் பந்தாட்டம் எப்படி ஆரம்பிக்கப்படுகிற து? ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஆடுகளத்தின் ஒரு பக்கமாக அல்லது பந்தை உதைத்து முதலில் ஆட்டத்தைத் தொடங்குவதா என்னும் உரிமையை அறிய, நாணயம் சுண்டி விடுவதின் மூலம் குழுத்தலைவர்கள் தீர்மானிப்பார்கள். தாணயம் சுண்டுவதில் வெற்றி பெற்றவர் தனது விருப்பத்தைக் கூற, அதன் பிறகு ஆட்டம் ஆரம்பமாகிறது. - 9. ஆரம்ப உதை (Kick-off) என்பது எப்படி தொடங்கப்படுகிறது: - 1. பந்தை மையப்புள்ளியிலிருந்து, உதைப்பதன் மூலம் தான் ஆட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. 2 மைய முன்னாட்டக்காரர் எதிர்க்குழு பகுதிக்குள் பந்தை முதலில் உதைத்து தொடங்கி விடுவதே ஆட்டத்தின் ஆரம்பமாகும். 3. உதைக்கப்பட்ட பந்தானது. பந்தின் சுற்றளவாவது உருண்டால்தான். பந்தை உதைத்து ஆரம்பிக்கப்பட்டது சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்படும். சி. பந்தை உதைக்கும் சமயத்தில், எல்லா ஆட்டக்காரர்களும் அவரவர் பகுதியில் அவரவர் இடங்களில் நிற்க வேன்டும். குறிப்பாக, எதிராட்டக்காரர்கள் பந்திலிருந்து 10 கெஜத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்க வேண்டும். 5. பந்தை உதைத்தவரே, இரண்டாவது தடவையாக, தானே தொடர்ந்து பந்தை விளையாடக்கூடாது. 6. ஆரம்ப உதை மூலம் பந்தை நேராக இலக்கினுள் செலுத்தி, வெற்றி என் பெற (Lolitijss.gif. - 10. உள்ளெறிதல் (Throw ii) என்றால் என்ன? 1. விளையாடுகின்ற நேரத்தில், பந்து ஆடுகளத்திற்கு வெளியேபோய் விடுகிற போது, மீண்டும் விளையாட்டைத் 28