பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிறந்த உடல் நலப்பழக்கங்களில் ஐந்தின. கூறுக! 1. போதிய சத்துணவு உன்பதுடன், தேவையான தண்ணிரையும் ப்ருகிவரவேண்டும். 2. டேrதிய சூரிய வெளிச்சம் உடலில் பட், துர்யகாற்றை சுவாசிக்க தேவையான நேரம் துங்க ஒய்வும் உல்லாசமும் கிடைக்க உடலுக்கு உரிய உடற் பயிற்சிகளைச் செய்யப் பழகிக் கொண்டு வாழ வேண்டும், ! புகைத்தல், மது அருந்துதல் புகையிலை சுவைத்தல் போன்ற தீய பழக்கங்களைத் தூரத்தள்ளிவிட வேண்டும் , அதிகமான உஷ்ணமும் அதிகக் குளிரும் உடலுக்கு நலிவைக் கொடுக்கும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. - 5. விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகின்றன? திது ЛQ ற1.( றன் ஏட்டிக்குப் போட்டியாக நடந்: கொள்கின்ற மனிதர்களே, அடிக்கடி ஆபத்தில் இக்கிக் கொள்கின்றார்கள். சுறுசுறுப்பும் புத்திசாலித் தனமும் உள்ளவர்கள், விபத்து ஏற்படாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். சில சமயங்களில் விபத்து நேராமல் தடுத்தும் விடுகின்றார்கள். மூடர்கள். சிந்தனையற்றவர்கள் - கவனக் குறைவு உள்ளவர்கள், பிறர் அறிவுரையைக் கேட்காதவர்கள். அசட்டுத் o - துணிச்சல் உள்ள்வர்கள், களைத்துப் போன பிறகும் காரியும் செய்பவர்கள், அவரசக்காரர்கள்தான் அடிக்கடி ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். 6. வீட்டிலே நடக்கின்ற விபத்துக்கள் யாவை? தியால் ஏற்படும் விபத்துக்கள், வழுக்கி அல்லது தவறி விழுதல், வெட்டுக் காயங்கள், விஷப்பொருட்கள். மூச்சுத் தின்றல் போன்றவற்றால், ஏற்படும் விபத்துக்கள் என்று பலவகை விபத்துக்கள் வீட்டில் நடக்கின்றன. 7 வீட்டில் ஏற்படும் தவறிவிழும் விபத். க்களைத் தடுப்பது எப்படி - - 1. வீட்டின் தரை வழுக்காமல் பார்த்துக் கொள் வேண்டும். 2. முக்கியம்ான பொருட்கள் வீட்டுப் பொருட்கள் எல்லாம் அவற்றிற்குரிய இடங்களில் உயரமான இடங்களில் வைக்கப்படல் வேண்டும். 3. உயரமான பொருட்களை எடுப்பதற்காக ஏணி, முக்காலி, நாற்காலி போன்றவறறை பயன்படுத்தும்போது சமநிலை இழக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 4. வழுக்கல் தரையில் கவன்ரிக்காமல் நடக்கக்கூடாது. 5. குளியல் அறைகளையும் கழிவறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். தரைகள் வழுக்கும்போது கீழே தவறி விழ வாய்ப்புகள் உண்டு. 54