பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தீக்காயங்கள். வெட்டுக்காயங்கள் பற்றி சிறுகுறிப்பு ఏr:7$f சீக்காயங்கள் வெ: (1): 1ங்கள் : கீtiச் தீக்கr:ங்கள். வெட்டுக்கா:பங்கள் ஒற1:ட தருகக. கழக காணும் பாதுகாப்பு முறைகளைப் பின் பற்ற வேண்டும். 1, எரிந் தி கொண்டிடிருக்கும் அடுப்பை, அல்லது தீக்குச்சிகளை அணைக்காமல் விட்டு விடுவதால், 2. அஜாக்ரதையாக பட்டாசுகளை வெடிப்பதால் 33. கொதித்துக் கொன்டிருக்கும் எண்ணெய் மீது தண்ணிர் தெளிப்பதால் தீக்காயங்கள் வீட்டில் ஏற்பட்டு விடுகின்றன. காய்கறிகள் நறுக்கும் போது, மற்றும் கூரிய கத்திகள் பிளேடுகளைப் பயன் படுத்தும்போதும் கவனமில்லாமல் காரியம் செய்வதாலும், பிளேடுகள், கத்திகள், அரிவாள்மனை, கூரிய கம்பிகள்ை அப்படி அப்படியே கூடங்களில்போட்டு வைக்கிற ". போதும், வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. 9. உணவு, சத்துணவு பற்றி விளக்கி எழுதுக? { உடல் வளர்ச்சிக்கும். உழைப்பிற்கும் உரிய சக்தியை உணவு தமக்குக் 57@తః து வேலையின் போது பழுதுபுட்டுப் பாழாகி வருகின்ற திசுக்களை மீண்டும் புதுப்பிக்கவும்: புதிதாக வளர்க்கவும். நோய்கள் மற்றும் கடுமையான தட்பவெப்பநிலையினால் ஏற்படுகிற உடற் சிதைவிலிருந்து காப்பற்றவும் உணவு நமக்கு உதவுகிறது. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பலவகை உணவுப் பொருட்களை, பக்குவமாக, சேர்த்து உன்னும் முறையையே உணவு என்று கூறுகிறோம். அப்படி உண்ணுகி உணவானது ஒருவரது வயது, டால் மற்றும் தொழில் அடிப்படையாக வைத்தே கணக்கிட்டு உருவாக்கப்படும். உடலுக்கு சக்தியையும் ಳ್ಗೆ” வளர்ச்சியையும் அளிக்கின்ற உணவுப் பொருட்களின் சரிசமமான சதவிகிதத் தில் அமைந்த உணவையே சத்துணவு என்று நாம் கூறுகிறோம். சமநிலை உணவு. சரிவிகித உணவு என்றும் இதற்கு வேறு பெயர்கள் உண்டு. * 10. தோரணை என்றால் என்ன?

、s?

நிற்கும்போதும், நடக்கும்போதும், ஒடும்போதும் உட்காந்திருக்கும் போதும் நாம் நமது உடலை உயரமாக வைத்திருக்கும் நிலைக்கே தோரணை என்று பெயர். 11. சரியான தோரணையினால் ஏற்படுகின்ற நன்மைகள் யாவை? ... " நிமிர்த்து உட்கார், நிமிர்ந்து நில், நிமிர்த்து நட என்பது தான் சரியான தோரணைக்குரி: தாரக மந்திரமாகும். 55