பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான தோரணையுடன் இருப்பது ஒருவரின் உயர்ந்த உடல் நலத்தைக் குறித்துக் காட்டுவதாகும். சரியான தோரணையானது, ஒருவருக்குத் தன்னம்பிக்கையையும், சுயமரியாதை யையும் வளர்த்து விடுகிறது உடலுக்கு அழகையும். ஒருவித நளினத்தையும் உடலின் உள்உறுப்புக்கள் சிறப்பாகப் பணியாற்றவும், செழுமையாக க் கவும் இப்படிப்பட்ட தோரணை உதவி உற்சாகப்படுத்துகின்றது. 12 உடற்பயிற்சி செய்கிற போது கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள் யாவை? 1. உடற்பயிற்சிகளை ஆவல் மிகுதியால், அதிகமாகச் செய்து, உடலை களைப்புக்கும் ఆస్ట్రో ஆளாக்கிவிடக் கூடாது. 2. உடலின் சோம்பலைப் போக்கி , உறுப் புக் களை வலிமைப்படுத்தி, மனதுக்கு மகிழ்ச்சி கிடைப்ப போன்ற தேவையான அளவில் உடற்பயிற்சிக்ளைச் செய்ய ன்டும். 3. நாம் செய்கிற வேலை, உண்ணுகிற சத்தான உணவு வயது உடலின் அமைப்பு, எடை உடல் நலம் போன்ற வற்றைக் கருத்தில் கொண்டு, டொருத்தமான உடற் பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளை செய்ய வேண்டும். உடல் களைப்பாக இருக்கிறபோதும், நோயுற்ற போதும், வயிறு நிறைய சாப்பிட்டிருக்கிற சமயத்திலும், உடற்பயிற்சி களைச் செய்ய கூடாது. * . . 13. வியைாட்டுக் கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக: - விளையாட்டுகள் எல்லாம் உல்லாசமாக பொழுது போக்கக் கூடிய சன்னதமான் வழிகளாகும். நாம் விளையாடுதி சமயத்தில், மண்க்கவலைகளை மற்ந்து விடுகிறோம். மன்தில் புகுந்து கொண்டு துயரப் படுத்தும் மனச் சுமைகளை வெளியே தள்ளி, வழியனுப்பி வைக்கிறோம். நமது - மனம் இளைப்பாறுகிறது அதனால், மீண்டும் புத்துணர்ச்சி .ெ பற்று. பேரானந்தம் அடைகிறோம். அதனால், விளையாட்டுக்கள் நம்மை வலிமையுடையவர்களாக மாற்றுகின்றன. நேரந்த வறாமை, ஒழுங்கான கடமைகள் போன்ற சிறந்த பண்புகளை வளர்த்து விடுகின்றன. தலைவராகும் தகுதிக்கு நம்மை உயர்த்தி, நம்மில் இருக்கும் சிறந்த திறமைகளையும் வெளிப்படுத்தி வளர்த்துவிடுகின்றன. - நமது உடலையும் மனதையும் பக்குவப்படுத்தி, வாழ்வுக் Յհ65)3ՆX3Ծ)ԱԱ கற்பித்து. வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் விளையாட்டுக்கள் வழிகாட்டுகின்றன. - 56