பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. நமது உடலில் உள்ள உறுப்புக்கள் அடங்கிய upcoir assisch ursparo (System of Organs) நமது உடலில் 9 மண்டலங்கள் இருக்கின்றன. ஜீரண மண்டலம், சுவாசமண்டலம், இரத்த ஒட்ட மண்டல்ம், கழிவு மண்டலம், நரம்பு மண்டலம், இனப்பெருக்க மண்டலம், எலும்பு மண்டலம், தசைமண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம். r * 15. ஐம்புலன்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக? கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு தோல் என்பவை தான் ஐம் புலன் களாகும். இவைகள் சுற்றுப் புறச் சூழ்நிலையிலிருந் து உணர்வுகளைப் பெற்று அவற்றை மூளைக்கு ப்பி, அங்கிருந்து ಕ್ಲೆಳ್ದ” பெற்று. சரியான வழியில் ங்க உதவுகின்ற றப்புப் புலன்களாக் இருந்து உதவுகின்றன. 16. தோலின் சிறப்பான பணிகள் யாவை? நமது உடலை மூடியிருக்கும் மெல்லிய அடுக்குதான் தோல் என் று அழைக்கப்படுகிறது. உள் உறுப்புக் களிலிருந்து வெளியாகும் கழிவின்ன வெளியேற்றும் மிக முக்கியமான பணியைத் தோல் செய்து வருகிறது. அதாவது நீர், உப்பு, மற்றும் வேறு பல கழிவுகளை, வியர்வை மூலமாக வெளியேற்றும் பணியைச் செய்வதுடன் உடல் சமநிலையுடன் ::” இயங்கவும் உதவுகிறது. - * வெப்பம், குளிர், வலி, அழுத்தம் போன்றவற்றை த்துகின்ற சிறப்புப் புலனாக தேதில் க்கிறது. சூரிய ஒளியிலிருந்து D விட்டமின் எனும் உயிர் சக்தியை தோல் தனது ஆற்றல் மூலம் உண்டாக்தித் தருகிறது. உள்ளுறுப்புக்க ை வெளியே தெரியாமல் மூடி வைத்து. உடலையை காக்கின்ற உன்னத பணியையும் தோல் செய்து வருகிறது. 17. முதலுதவி என்றால் என்ன? விபத்து ஏற்பட்ட பிறகு, அதனைத் தொடர்ந்து மேலும் பல சிக்கல்களும் அபாயங்களும் நேராமல்_ காப்பதற்காக முதன் முதலாக செய்யப்படுகிற_உடனடியாக சிறு உதவியே. முதலுதவி என்று அழைக்கப்படுகிறது. m - 18. முதலுதவிப் பெட்டியில் இருக்கும் முக்கிய பொருட்கள் யாவை? இரும்பால் அல்லது மரத்தாலான முதலுதவிப் பெட்டியில் இருக்கும் பொருட்கள். - 1. பஞ்சு 2. கட்டுப்போடுகின்ற பேன்டேஜ் துணி 3. கத்தரிக் கோல் 4 ஒட்டு நாடர் உருளை (Tape) 5 டிஞ்சர் 57