பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோடின் பாட்டில் 6. நச்சுத்தடை கிரீம் 7 நச்சத்தடை கழுவு. நீர் (Lotion) 8. சோப் 9, டார்ச் லைட் - 19. தொற்று நோய்கள் என்றால் என்ன? அவை யாவை? நோயாளியான ஒருவரிடமிருந்து நலமான மற்றொரு மனிதருக்குத் தொற்றிக்கொள்கின்ற நோய்களுக்கே, தொற்று நோய்கள் என்று பெயர். சளி, இன்புளுவன்ஸா, தட்டம்மை, டிப்தீரியா தொண்டைகட்டு நோய்) வயிற்றுக் கடுப்பு, டைபாய்டு. மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் எல்லாம். தொற்று நோய்களாகக் கருதப்படுகின்றன. 20. பரம்பரை நோய்கள் என்றால் என்ன? அவை யாவை? G5ri prrS GETtii 5gir (Non-communicable diseases) என்று அழைக்கப்படும் நோய்கள் எல்லாம், பரம்பரையாகத் தொடர்ந்து வருவதோடு, முற்றிய நிலையாக மாறி, மக்களை வாட்டுகின்ற நோய்களாகவும் இருக்கின்றன. இவைகள் ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதனுக்கு எந்த வகையிலும் ஒட்டிக் கொள்ளாதவை களாகும். நீரிழிவு நோய், இதய நோய்கள், புற்றுநோய், ஆடுவலி நோய், பிறப்புறுப்புக் கோளாறுகள் எல்லாம் இத்தகைய நோய்களாகும். = - 21. நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?(immunity) நோய் வந்து தாக்காமல், உடலே தன் சக்திமூலம் நோயை எதிர்த்து விரட்டுகிறசக்தியைப் பெற்றிருப்பதால் தான் இவ்வாறு கூறப்படுகிறது. - நோய்தாக்குகிறபோது, அதற்கு ஆளாகிவிடாமல், ஈடுகொடுத்து எதிர்த்து விரட்டுகிற சக்தி ஒவ்வொரு மனிதருக்கும் உன்டு. அதை வளர்த்துக் கொள்கிற ஆற்றலுடையவரே, நல்ல உடல் நலத்துடன் வாழமுடியும். 22. குடிப்பதால் (ணுசேைமேைட) ஏற்படும் கொ மைகள் யாவை? அதிகமாகக் குடிப்பதால், திசுக்களில் விஷத் தன்மை அதிகமா விடுகின்றன. குடியானது மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி, செயலழக்கச் செய்வதுடன், சில சமயங்களில் வலுவிழக்கவும் செய்கிறது. தசைச் சக்தியைத் தளரச் செய்கிறது. மன வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது. சிந்தனையை சிதறடிக்கிறது. விபத்துக்களில் சிக்கவைத்து விடுகிறது. பல நேரங்களில் பைத்தியக்காரர்களாகவும் ஆக் கி விடுகிற இ!. விளையாட்டு வீரர்களின் வலிமையை திறம்ைபை J வீணடித் து விடுவதுடன் பல வகையான வியாதிகளையும் உற்பத்தி செய்து, உகுபத்திரவத்திற் .குள்ளாக்கி 58