பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. முதல் எண்ணிக்கை போல நில். இடது கையை முனர்புறமாக தலைக்கு மேல உயர்த்தி வலது கையை பின்புறமாக நீட்டி, இடகு காலை முன்புறம்ாக சாய்த்து நில் (Lunge) வலது கையை முன்புறம் தலைக்கு மேல் உயர்த்தி இடது கையை பின்புறமாக நீட்டி, வலகு காலை முனி புறமாக சாய்த்து நில், முதல் எண்ணிக்கை போல நில் நேர் நிலைக்கு வரவும். கைகளை தலையின் மேல் வைத்து, இடது காலை மட்டும் இடது பக்கமாக எடுத்து வை. இடது காலை இடப்புறமாக ஒரடி எடுத்து சாய்த்து, இடுப்பையும் இடப்புறமாக வளைத்து நில் * 暫 暉 நேர் நிலைக்கு வரவும். - கைகளை பக்கவாட்டில் நீட்டி, குதித்து, கால்களை விரித்து நில். . இடுப்பை முனர்புறமாக வளைத்துக் குனிந்து, வலகு கையால் இடது கணுக்காலைப் பிடி முதல் எண்ணிக்கை போல நில். நேர் நிலைக்கு வரவும். 4-5 &