பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல் முறை விரிப்பின் மீது முதலில் மல்லாந்து படுக்கவும் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உள்ளங்கைகள் தசை பகுதியைப் பார்த்திருப்பது போல வைத்து, தொடைக்குப் பக்கத்தி வைக்கவேண்டும். பிறகு, கால்களை மடக்காமல், மெதுவா! உயரமாக உயர்த்தவும். கைகளை தரையை விட்டு எடுக்காமல் ,இடுப்பை மட்டுமே உயர்த்திப் பின்புறமாகக் கொண்டு போகவும் மேலேஉயர்த்திய கால்களை, தலைக்குப் பின்புறமாக உள்ள தரையைத் தொடுவதற்காகக் கொண்டு செல்லவும். முழங்கால்கள் விறைப்பாக இருக்க வேண்டும். கால்கள், தொடைப்பகுதிகள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுபோல இருக்க வேண்டும் மோவாயை (chin) மார்பின் மீது வைத்து அழுத்தவும். முக்கின் வழியே மெதுவாக மூச்சு விடவும். (படம் பார்க்கவும்). ஒரிரு நிமிடங்கள் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும். ਾਜ਼ 1. மல்லாந்து படுத்திருந்து கால்களை உயர்த்திப் பின்புறமாகக் கொண்டு வந்து தரையைத் தொடவும் 2. மல்லாந்து படுத்திருந்த நிலைக்கு வரவும், M. - -

  1. serreramih. (Padmasanay

ளேக்க' பத்மம் என்றால் கழலம் அல்லது தாமரை இதனை கழல சீனம் என்றும் கூறுவார்கள், இவ்வு சாழ் தியானத்திற்கு பயன்படும் நான்கு ஆசனங்களில் முதல் இடம் பெறுகிறது. நிமிர்ந்து ஆட்க ஆதல், п 2. வலது காலை மடித்து, இடது கால் தொடிக்க இடமான . பீட்டிப் பகுதியில் (rேgit) ஐவத்தல், - 3. இடது காலை முழங்கால் மடிய வளைந்து, வலது கால் பீட்டிப் பகுதியில் வத்தல். 鈴ア