பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பதால் இப்பெயர் வந்தது. இதை நின்றுகொண்டே செ ம் பச்சிமோத்தாசனம் என்றும் கூறுவார்கள். செய்முறை 1. கால்களை சேர்த்து வைத்தபடி நெஞ்சை நிமிர்த்தி, தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்தி, நிற்ச வேண்டும். * - 2. பிறகு முன்புறமாக உடலை வளைத்து முழங்கால்களைக் குனிந்து தொட வேண்டும். 3. முழங்கால்களை மடக்காமல் கட்டைவிரல்களைப் பிடித்தவாறு, முழங்கால்களின் மீது முகம் படும்படியாக வைத்திருந்த பிறகு, இரண்டாம் நிலை போல வரவும். 4. முதல் எண்ணிக்கைபோல நிமிர்ந்து நிறகவும். பயன்கள் தொந்தி குறைகிறது. முதுகெலும்பு நெகிழ்ச்சி தன்மை பெறுகிறது. சீரான உடல் வளர்கிறது. உடல் உயரமாக வளர, இது ஊக்கு விக்கிறது. 6. &üsumriv&ir&swüb: (Sarvangasana) பெயர் விளக்கம் சர்வாங்கம் எனும் சொல், இந்த ஆசன இருக்கையில் எல்லா உறுப்புக்களும் தொடர்ந்து சேர்ந்து ஒன்றாக செயல்படுவதையே குறிக்கிறது. - - - - செயல் முறை: முதலில் கால்களை நீட்டி மல்லாந்து படுக்கவும் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்திருக்கவும். இப்பொழுது கால்கள் இரண்டையும் இணையாக வைத்து, மெதுவாக மேலேஉயர்த்தவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இடுப்புப் பகுதி (Trunk) பிறகு மேல் பகுதியை (Hip) உயர்த்தி, முழங்கால்களை மடக்காமல் விறைப்பாக வைத்துக் கொண்டே மேல் நோக்கி உயர்த்தவேண்டும். உயர்த்திக் கொண்டிருக்கும் பொழுதே, முழங்கைகளை இருபுறமும் தரையில் ஊன்றி இடுப்புப் பகுதியை இருபுறமும் பிடித்துத் தாங்கிக் காலை செங்குத்தாக நிற்கும்படி - (Vertical) மேலேஉயர்த்த வேண்டும். - ら?