பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தாள லயப் பயிற்சிகள் --- SSAAAS S SMSMMSMSS TTSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS — - _ * = H _ - * r - --- = -- 41. லெசிம் பயிற்சிகள் முறை : லெசிமினி மரக்கைப்பிடி, முதுகுபுறம் இருப்பது போலவும், இரும்புக் கைப்பிடி முன்புறம் வருவது போலவும், லெசிமை இடது தோளில் மாட்டி வைத்துக் கொள்ளவும். அங்கிருந்தபடி, இரண்டு எண்ணிக்கை முறையில் பயிற்சிகள் ஆரம்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். பயிற்சிகள் 1 . முன்புறமாக் குனிந்து தரைக்கு மேலாக இணையாக இருப்பது போல, பாதங்களுக்கு முன்புறமாக, இரும்புக் கைப்பிடியால், மரக் கைப்பிடியில் படுவது போல் லெசிமை மோதி ஒலிக்கவும். 2. இரும்புக் கைப்பிடியை முழங்காலுக்கு முன்பாக இழுத்துப் பிடிக்கவும். 3. நேராக நிமிர்ந்து நின்று, மரக் கைப்பிடியை வேகமாக இழுத்து, வலது கைப்புறமாக வந்து மோதி ஒலிக்கவும். 4. லெசிமினி இரும்புக் கைப்பிடியை முகத்திற்கு நேராகக் கொண்டு வரவும். 2. 1 இடது காலை ஓரடி முன்னே வைத்து, இடது பாதத்திற்கு முன்னதாக லெசிமை ஒலிக்கவும் (Click), 2. இரும்புக் கைப்பிடியை காலுக்கு முனர்பாக நேராக இழுத்து விடவும். - 3. நிமிர்ந்து நின்று கொண்டு, உடலுக்குப் பக்கமாக வலது கைப்புறத்தில், மரக் கைப்பிடியை இழுத்து ஒலிக்கவும்.