பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. 1. துள்ளிக் குதித்து, தலைக்கு மேலாக கட்டைகளைத் தட்டி, கால் விரித்து நில். 2. நேர் நிலைக்கு வரவும். 43. நெடுங்கழிப் பயிற்சிகள் (Pole Dritis) நீண்ட மூங்கில் கழிகள் இரண்டு வேண்டும். ஒவ்வொரு மூங்கிலும் 18 அடி நீளமும், 2 அங்குல விட்டமும் கொண்டதாக இருக்க வேண்டும். 12 மாணவர்கள், அவரவர் உயரத்திற்கு ஏற்ப, வரிசையாக நின்று ', அடி தாரம் இடைவெளி இருப்பது போல் வைத்து, மூங்கில் கழியைப் பிடித்திருப்பது பயிற்சியின் ஆரம்ப நிலையாகும். தொடக்க நிலை எண்ணிக்கை கீழே கிடக்கும் கழியை, முதலில் நிற்கும், கடைசியில் நிற்கும் மாணவர் இருவரும் குனிந்து, கழியைப் பற்றிட வேண்டும். எண்ணிக்கை 2: அவர்கள் இருவரும் கழியுடன் எழுந்ததும், மற்றவர்கள், கழியைப் பற்றிக் கொள்ள வேண்டும். பயிற்சி 11. கழியைப் பக்கவாட்டிற்குக் கொண்டு சென்று, 35]にエ○y)@ss பிறகு, தோற்பகுதிக்கு வருவது போல், மடக்கவும். - 2. கைகளை பக்கவாட்டில் நீட்டவும். 3. முதல் எண்ணிக்கை படி வரவும் 4. நேர் நிலைக்கு வரவும். H 2.1. கைகளை பக்கவாட்டிற்கு நீட்டி, பிறகு, தோள் பகுதிக்குக் கொண்டு வரவும். 2. அங்கிருந்தபடி, தலைக்கு மேலாக உயர்த்தவும். 74一