பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் எண்ணிக்கைபடி வரவும். 4. நேர் நிலைக்கு வரவும். 3. கைகளை பக்கவாட்டில் முழுதும் நேராக நீட்டாமல் 曜 軒 H o f o Ho 睡 சற்று உயர்த்திப் (கோணம்) பிடிக்கவும். 2. கழியை தோள்களில் இருத்தி, கைகளை முன்புறமாக கழியுடன் கொண்டு செல்லவும். முதல் எண்ணிக்கைபடி வரவும். 4. நேர் நிலைக்கு வரவும். 4.1. கைகளை கழியுடன் முனர்புறமாக நீட்டி, பிறகு தலைக்கு மேலாக செங்குத்தாகப் பிடிக்கவும். 2. கைகளை கழியுடன் இறக்கி, கழி தோள்கள் மீது இருப்பது போல் வைக்கவும். - 3. மீண்டும் முன்புறமாக, கழியை தலைக்கு மேலாக உயர்த்தவும். 4. கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து, பிறகு கீழே கொண்டு வரவும். 51. கைகளை பக்கவாட்டில் படுக்கை வசமாக நீட்டு. இடது காலை பக்கவாட்டில் எடுத்து சரிந்து வைத்து (Lunge, இடது கையை மேலே உயர்த்தி, வலது கையை பக்கவாட்டில் தாழ்வாக வை. 2. r" # 3. முதல் எண்ணிக்கைப்படி வா. 4. நேர் நிலைக்கு வரவும். 4.4. சிறு கம்பு பயிற்சிகள் (Wand Drill) மூங்கில் கம்பு அல்லது உருண்டை கட்டையானது, 4 அடி நீளமும் ! அங்குல விட்டமும் உடையதாகும். சிறு கம்பினைப் பிடித்துக் கொணர்டிருக்கும் ஆரம்ப முறை フ5丁