பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிக்கை 1 வலது கையில் பிடித்திருக்கவும். சிறு கம்பு செங்குத்தாக இருக்கவும். எண்ணிக்கை 2. தொடைகளுக்கு அருகில் இருப்பது போல படுக்கை வசமாகப் பிடித்திரு. குறிப்பு : ஒவ்வொரு பயிற்சியையும் 16 எண்ணிக்கையில் செய்யவும். ll.

சிறுகம்பை முன்புறமாக படுக்கை வசத்தில் பிடித்திருக்க, இடதுகால் முன்பாதத்தை முன்புறம் வைக்கவும். * - o . . . . . . R ... • - | - *....", கம்பு மார்புக்கு முனர்புறமாக படுக்கை வசத்தில் பிடித்து, இடதுகாலை இடதுபுறமாக வைக்கவும். முதல் எணர்ணிக்கைபடி வரவும். நேர் நிலைக்கு வரவும். - கம்பினை மார்புக்கு முன்புறமாக படுக்கை வசத்தில் பிடித்து, இடதுகாலை முன்புறமாக வைக்கவும். முனி புறமாகக் குனிந்து கம்பினை கால்களுக்கு முனர்பாக படுக்கை வசத்தில் பிடிக்கவும். முதல் எணர்ணிக்கைபடி வரவும். நேர் நிலைக்கு வரவும். மார்புக்கு முன்புறமாக படுக்கை வசத்தில், கம்பினைப் பிடித்து, இடது காலை முன்புறமாக உயர்த்தவும். இடது காலை பின்புறமாகக் கொண்டு வந்து உயர்த்தி வலது முழங்காலை மடித்து, கம்பினை தலைக்கு மேலே படுக்கை வசத்தில் உயர்த்தவும். முதல் எணர்ணிக்கைபடி வரவும். நேர் நிலைக்கு வரவும். இடது காலை பக்கவாட்டில் எடுத்து வைத்து, சரிந்து நின்று, கம்பினை செங்குத்தாகப் பிடிக்கவும். வலது பக்கமாகத் திரும்பி நிற்கவும். --- Zé