பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஒட்டம் எடுக்கும்போது ஆட்டம் இழத்தல் (Run out) 9. விக்கெட் வீழ்த்தப்படுதல் (Stumped) 21. ஆட்டத்தில் சமநிலை வெற்றி தோல்வி இன்மை, விளக்குக? இரண்டு குழுக்களும், இரண்டு இன்னிங்குஸ் ஆட்டங்களை குறிப்பிட்ட நாட்களில் ஆடி முடிக்க முடியாமல் போகிறபோது, அந்தப் போட்டி ஆட்டம் சமநிலை (Draw) என்று அறிவிக்கப்படும். கையில் இரு க்களும் ஒன்றாக இருந்தால், அதையே வெற்றி தோல்வி இன்மை (Tie) என்று அறிவிப் பார்கள். 22 தொடர்ந்து ஆட விடுதல் (Follow on) என்றால் என்ன? ஆட்டங்கள் முடித்த கு எடுத்த ஒட்டங்களின் எண்ணிக் முதலில் புத்தடித்தாடும் குழு எதிர்க் குழுவை விட அதிக ஓட்டங்கள் எடுத்திருந்தால், கீழ்க்கண்ட குறிப்பின்ப்டி எதிர்க்குழுவை தொடர்ந்து ஆடச் செய்வது தான் விதிமுறையாகும். 5 நாட்கள் போட்டியில் 200 ஓட்டங்கள் 3 அல்லது நாட்கள் போட்டியில் 150 ஓட்டங்கள் நாள் போட்டியில் 5 ஓட்டங்கள் எடுத்திருந்தால் எதிர்க்குழுவை ஆடச் சொல்ல, அதிக ஒட்டம் எடுத்த குழுவிற்கு உரிமை உண்டு. 23. போட்டியின்போது குரல் எழுப்பும் முறையீடு எப்படி - இருக்கவேண்டும்? ஒரு பந்தடி ஆட்டக்காரை. ஆட்டமிழந்தார் என்று நடுவர் அறிவிக்க வேண்டுமென்றால், யாராவது ஒரு தடுத்தாடும் ட்டக்காரராவது நடுவரை நோக்கி குரல் எழுப்பி முறையீடு செய்ய Zိုီါ) வேண்டும். அதுவும் அடுத்த பந்தை பந்தெறியாளர் வீசுவதற்கு முன்னே கேட்க வேண்டும். கேட்கும் முறையானது இது எப்படி (How 1S this) என்று நடுவரை நோக்கிக் குரல் எழுப்ப வேண்டும். டக்காரர் அவுட் என்றால், நடுவர் தனது ஆட்காட்டி விரலை نائجی தலைக்கு மேலே உயர்த்திக் காட்டி அறிவிப்பார். 24. கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய திறன்கள் யாவை? 1. பந்தடித்தல் 2 பந்து வீசுதல் 3 பந்தைத் தடுத்தல் 4.விக்கெட் காத்தல் 25. பந்தடித்தாடும் திறன்களில் உள்ள வகைகளைக் கூறுக? †. ஒட தி ն՝l 1. முன்புறமாகப் பந்தை அடித்து போகச் செய்தல் 2 இடது காலுக்குப் பக்கமாக பந்தை அடித்தல் 3 காலுக்கு பின்புறமாகப் பந்தை அடித்தல் ஒரு காலை முன்னே வைத்து முன்புறமாகப் பந்து போகுமாறு அடித்தல் 5. பந்தைத் தடுத்தாடுதல் 6. பந்தை உயரே போகுமாறு துக்கி அடித்தல். 7. முன்புறமாகச் சென்று பந்தைத் தடுத்து