பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆட்டம் எப்படி ஆரம்பமாகிறது: நடுவர் நாணயம் சுன்டிவிட -* அதில் - வெற்றி பெ றுகிற குழுத்தலைவன் எந்த வனையத்தில் பந்தேறி விருப்பம் என்பதைத் தெரிவிக்க பந்துக் காகத் தாவுதல் மூலமாக ஆட்டம் ஆரம்பமாகிறது. 11. பந்துக் காகத் தாவுதல் (jump Bail) என்றால் என்ன? 畢 轟 1. எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக் காரர்கள் மைய வட்டத்தில் அவரவர் பகுதியின் பக்கம் நிற்க, வட்டத்திலிருந்து நடுவர் உயர்த்தி எறியும் பந்தை தம் வசம் ஆக்கத் தாவுகிற முயற்சியே -: o ஆக 한, - :- و مييجي : - r. z r.: ... " = F * o H م. மு - பந்துக் காகத் தாவுதல் என்று அழைக்கப்படுகிறது. 2 இரண்டு so 圍 疊 ■ R !, æ**, 4 து +. H 疊 ■ ஆட்டக்காரர்களும் தங்கள் பகுதியிலுள்ள வட்டத்தின் தடுக்கோட்டை மிதித் தபடி நிற்க வேண்டும். பற்ற ஆட்டக்காரர்கள் எல்லோரும்

  • .

வட்டத்திற்கு வெளியே நிற்பதுடன், பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சியில் தலையிடாமல் இருக்க வேண்டும். பந்தை உயர்த்திப் போடுகிற நடுவர். சரியாக உயர்த்திப் போடாமல் இருந்தால், மீண்டும் ஒரு முறை எறிய, ஆட்டம் ஆரம்பமாகும். 12. பட்டத்தில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பந்துக்காகத் தாவும் கழ்ச்சி இடம் பெறும்? 岛昌 நொடிகளுக்கு மேல் இரண்டு எதிராளிகள் பந்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்போது 4 வளையத்தின் அடிப் புறத்தில் பந்து சிக்கிக் கொள்ளும் போது 5 நடுவர் தன்னுடைய முடிவில் தானே சந்தேகப்படும் போது, பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சி இடம் பெறும் 13. பந்து ஆட்டத்தில் உள்ளது. நிலைப்பந்தாக உள்ளது: என்பதை விளக்குக் 1. பந்துக்காகத் தாவி, பந்தைத் தொட்டு ஆடியவுடன் வெளியே போனபந்து உள்ளெறிதலால் ஆடுகளத்திற்குள் எறிந்தவுடன், தனிஎறி எறியும் போது இந்த சந்தர்ப்பங்களில் பந்து ஆட்டத்தில் உள்ளது (Live Ball) என்று கருதப்படுகிறது. ஆட்ட ஆரம்பத்தில் 2 இரட்டைத் தவறு ஏற்படும் போது, 3, 5 2. வளையததிற்குள் பந்து விழுந்து வெளியே வருகிற போது விதிமீறல் ஏதாவது நிகழ்கிற போது, இரண்டு பேர் பந்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிற போது வளையத்தின் பின்புறம் பந்து சிக்கிக்கொள்கிறபோது, பந்து நிலைப்பந்தாக மாறிவிடுகிறது. அதாவது ஆட்டம் நிறுத்தப்படுகிறது. 12