பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கடைக் கோட்டிற்குப் பின்னால் இருந்து, பந்து எப்பொழுது ஆடுகளத்திற்குள் எறியப்படுகிறது? (End line Throw) வளையத்திற்குள் பந்து விழுந்து வெற்றி எண் கிடைக்கிற பொழுது, கடைக் கோட்டின் பின்னாலிருந்து தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர் பந்தை உள்ளெறிந்து, ஆட்டத்தைத் தொடரவைப்பார். 15. ஆட்டத்தில் வெற்றி எண்கள் (Points) எப்படி தரப்படுகின்றன? ஆட்ட நேரத்தில் பந்து வளையத்துள் விழுந்தால் 2 வெற்றி எண்கள். தனி எறியில் பந்து வளையத்தினுள் விழுந்தால் வெற்றி எண். 6.25 மீட்டர் வட்டத்திற்கு வெளியே இருந்து எறிந்த பந்தானது வளையத்திற்குள் விழுந்தால் 3 வெற்றி எண்கள். 16. பிடிநிலைப் பந்து (Held Ball) என்றால் என்ன? எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள் பந்தைப் பிடித்துக் கொண்டு, 5 நொடிகளுக்குமேல் விடாமல் இருந்தால் அதுவே பிடிநிலைப் பந்தாகிறது. அப்பொழுது ஆட்டம் நிறுத்தப்பட்டு பந்துக்காகத் தாவுதல் மூலம் மீண்டும் தொடரப்படுகிறது. 17. எல்லைக்கு வெளியே ஆட்டக்காரர். அல்லது பந் து! விளக்குக: எல்லைக் கோட்டுக்கு வெளியே உள்ள தரையைத் தொட்ட உடனேயே ஒரு ஆட்டக்காரர் எல்லைக்கு வெளியே சென்றதாகச் கருதப்படும். அதுபோல, எல்லைக்கு வெளியேயுள்ள தரையை அல்லது பொருட்களை, பின்புறப்பலகையை அல்லது பலகை தாங்கிகளைத் தொட்ட உடனேயே, பந்து எல்லைக்கு வெளியே சென்றதாகச் கருதப்படும். 18. தவறு என்றால் என்ன? தவறுகள் எத்தனை வகைப்படும்? விதியை மீறுவது என்பது தவறாகும். தவறுகள் எல்லாம் தனியார் தவறு. தனி நிலைத்தவறு என்று 2 வகைப்படும். 19. தனியார் தவறு என்றால் என்ன (Personal Fயே!) ஒரு ஆட்டக்காரர் எதிராளிமேல் இழைக்கின்ற தவறுகள் IA - o ஆ 睡 HE . . . ." : Ա o *— * , அதாவது எதிராளியைக் கட்டிப்பிடித்தல், போதுதல் தள்ளுதல் ■ *, * 國 *, -". T త్ర్యా= +. * =#" ங் ங் حسي 疊 !, இடித்தல். காலை வாரிவிடுதல் போன்ற குற்றங்களை செய்வதும் o !. - 權 鴨 حسام of- _ f iர் ■ * o, து பண்பில்லாமல் நடந்து கொள்வதும் போன்ற த ைஆகள். தனியார் தவறு என்று அை ழக்கப்படுகிறது. $3