பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைக் கோட்டின் மேல் நின்று கொண்டிருக்க வேண்டும். 5. பந்தை முன்புறமாக முன் நோக்கியே உதைக்க வேண்டும். 7. பந்தை உதைத்தவரே, மீண்டும் இரண்டாவது முறையாக பந்தை விளையாடக் கூடாது. 15 அயலிடம் (otside) என்றால் என்ன? சுருக்கமாக எழுதுக: அயலிடம் என்றால், தவறான ஓர் இடத்திலிருந்து ஆடுவதாக அர்த்தம் ஒரு ஆட்டக்காரர் எதிராட்டக் காரர் காத்து ஆடுகின்ற இலக்கு அருகாமையில் பந்து விளையாடப்படுகிற போது நின்று கொன்டு இருந்தால், அதுதான் அயலிடத்தில் நிற்கிறார் என்று கருதப்படுகிறது. அயலிடம் ஆவது தவறான செயலாகும் 1. தனது ஆடுகளப் பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிற போது, 2. எதிரியின் இலக்குக்கு அருகில் அவருக்கும் முன்னதாக இரண்டு எதிராட்டக்காரர்கள் நின்று கொண்டிருக்கிற போது .ே எதிராட்டக்காரர். கடைசியாக ஆடிய பந்து இவரிடம் வருகிறபோது:-சி. குறிபுதை முனை உதை உள்ளெறிதல், நடுவர் பந்தைத் தூக்கிப் போடுதல் போன்றவற்றின் மூலம் நேரடியாகப் பந்தை பெறுகிற போது, ஒரு ஆட்டக்காரர் அயலிடம் ஆவதில்லை. அவர் சரியான இடத்தில் இருந்து ஆடுகிறார் என்றே கருதப்படும் 16. தவறு என்றால் என்ன தவறுக்குரிய தண்டனை என்ன? தவறு என்றால் (Foul) விதிகளை மீறிச் செயல்புடுவதாகும். இத்தகைய விதி மீறல் செயலுக்கு தனி உதை (Free kick) arário தண்: బ్రొతే தரப்படுகிறது. இரண்டு விதமான தனி உதைகள் உண்டு நேர் முகத்தனி உதை 2 மறை முகத் தனி உதை 17 மறை முகத் தனி உதை என்றால் என்ன? (Adirect Free kick) - - o * ... ജ. ജബ - i. .* سمي so - _ * * * *. கீழ்க் காணும் தவறுகளைச் செய்கிற போது, அவற்றிற்குத் தண்டனையாக மறைமுகத் திணி உதை தண்டனை தரப்படுகிறது. 1. குறியதை முனை உதை உள்னெறிதல் போன்றவற்றில் உதைத்த ஆட்டக்காரரே இரண்டாவது முறையும் தானே தொடர்ந்து வினையபாடுதல். 2. இலக்குக் காவலர் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு. காலடிகளுக்கு மேல் நடந்து செல்லுதல் 3 பந்தை பிடித்த இலக்குக் காவலர் நொடிகளுக்கு மேல் பந்தைத் தன் வசம் வைத்திருத்தல். . அயலிடம் நிற்றல் பண்புக் குறைவாக நடந்து கொள்ளுதல் 6. அபாயகரமாக ஆடுதல் ஆட்ட அதிகாரிகளின் -ణాగిణాశీఘ్ర அடங்காதிருத்தல் - 置 - o +. _* - ** o .* so- ■ - 圍 - o, : -- o, கரு து ■ *- - L. - - - ங் இந்தத் தவறுகள் நடந்த இடத்தில் எதிராட்டக் கார் ஒருவர் !-- _ i. .اكس - - . . . .ே : o == --- * می பந்தை வைத்து தன் உதை எடு: இநீத்தி த ைஉதை மூல பத்திே - சி, ! 32