பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 9. ரேட்டுடவர்கள் சதுரக்கட்டங்களில் எவ்வாறு உட்கார வேண்டும்? 事 o: **

  • z = HF * - s ബ 畢 - #. 圖 ... " H o

8 பேர் விரட்டுவதற்காக ஒவ்வொரு சதுரக் கட்டத்திலும் திசைமாறி மாறி பார்த்து உட்கார்ந் திருக்க ஒருவர் மட்டும் ஓடி விரட்டுவதற்காக கம்பத்தினருகில் நின்று கொண்டிருப்பார். 19. ஒட்டக்காரர்கள் என்பவர்கள் பார்: (Ruthers} 茜 • * ஒடி விரட்டுபவர் விரட்டும்போது தப்பி ஓடுகிற எதிர்க்குழுவைச் *. lo. -- to , - H --ே ங் --- * ۔“۔ اس۔ ت٢٦ க்சரத்தில் கள: தா.க., இச்-1-3 rரகள் என்று o r 轟 譬 酷 அழைக்கப்படுகின்றார்கள். 11. ஒரு குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு: ஒரு போட்டி ஆட்டத்தில் 2 குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவிலும் ஆட்டக்காரர்கள் உண்டு. ஆட்டக்காரர்கள் போட்டி

  • ** تقر

ஆட்- த்தில் ஆட மற்ற ஆட்டக்காரர்களும் மாற்றாட்டக்காரர்களாக இருபடார்கள். 12. ஒரு கோகோ ஆட்டத்தின் ஆட்ட நேரம் எவ்வளவு? ஒரு போட்டி ஆட்டம் என்றால், முறை ஆட்டங்கள் (Inni ធ្ងន) உண்டு ஒருமுறை ஆட்டம் என்றால், ஒரு தடவை விரட்டவும், ஒரு தடவை தப்பி ஓடவும் கூடிய வாய்ப்பாகும் (Turn) ஒவ்வொரு வாய்ப்புக்கும் (Turn) 9 நிமிடங்கள் உண்டு. இரண்டு வாய்ப்புக்கு இடையில் உள்ள ஓய்வு நேரம் 5 நிமிடங்கள். ஒவ்வொரு ஆ * முறை ஆட்டத்திற்கும் இடையில் உள்ள ஒய்வு நேரம் 9 நிமிடங்களாகும். 13. தற்காத்து ஓடும் ஒட்டக்காரர்கள் என்பவர்கள் யார்? Defenders என்ா அழைக்கப்படுகிறவர்கள். வ்ை.ெ ஈ .gif ുങ്ങ്, டுகiறன் 5% . ." தடவையும் 3 ஒட்டக்காரர்களாக, ஆடுகளத்திற்குள் செல் வார்கள். 14. அவர்கள் ஆடுகளத்தில் நுழைகிற வழி எது? மூவர் மூவராக ஆடவருபவர்கள், ஒரு குறிப்பி இடத்திலிருந்துதான் வரவேண்டும். 15. கோகோ ஆட்டத்தில், தவறு என்றால் என்ன? يتتير உட்கார்ந்திருக்கிற அல்லது ஒடி விரட்டுகிற ஒரு விரட்டுபவர். விதியை மீறுகிற செயலைத் தான் நடுவர் தவறு என்று கூறுவார். Ho 16. விரட்டுபவர்களுக்குரிய விதி முறைகள் யாவை? 1.ஒடி விரட்டுகிறவர். உட்கார்ந்திருக்கும் குவரை எழுப்பவேண்டுமானால், கோ என்ற வார்த்தையை சத்த மாகக் கூறி. 37