பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாமல், மறுபுற மேசையை நோக்கிச் சென்று சரியான பகுதியில் விழுகிற பந்தே, சரியான சர்வீஸ் என்று அழைக்கப்படும். - 8. பந்தை சரியாக திருப்பி அனுப்பும் முறை யாது? தன் பகுதியில் விழுந்த பந்தை வலைக்கு மேலாகச் சென் £ll. எதிராட்டக்காரர் மேசையில் விழுவது போல அடித்தாடுவதே சரியான திருப்பி அனுப்பும் முறையாகும். 9. மேசைப் பந்தாட்டத்தில் நிகழ்கிற தவறுகள் யாவை? H 1. பந்தை அடித்தாடுகிற ஆட்டக்காரர் கையில், மணிக்கட்டுப் பகுதியில் அல்லது உடையில் பந்து படுதல். 2 ஒரு ஆட்டக்காரர் இரண்டு முறை தானே பந்தை விளையாடுதல் . மேசைமீது கை , 輯 ** * , ്, ..... ?.-് ു (്.--വി بر اث r- بیماری هامر ... ஊன்றுதல் தனது மேசையில் ந்து தோடுவதற்கு முன்னதாக பந்தை விளையாடுதல் எல்லாம் தவறுகளாகும் \!! * o -- _சி 10. ஒரு ஆட்டக்காரர் எப்பொழுது வெற்றி எண்ணை இழக்கிறார்? 1. சரியாக சர்வீஸ் போடாத பொழுது 2 சரியாக பந்தைத் திருப்பி அனுப்ப முடியாத போது 3 ஒரு கை மட்டையால் பந்தை அடிக்கும் பொழுது. மறுகையை தன் மேசைப்பகுதியின் மேல் ஊன்றுதல் அல்லது தொடுதல் எல்லாம் ஒரு ஆட்டக்காரர் ஒரு வெற்றி என்னை இழக்கச் செய்கிறது. T- 壘 E---> *-*. H. H. H. H. <r=# ", 11. ஜிண்டும் சர்வீஸ் போடுகிற வாய்ப்பு ஒருவருக்கு எப்பொழுது கிடைக்கிறது: 1. சர்வீஸ் பந்தானது வலையில் பட்ட பிறகும். எதிராட்டக்காரர் மேசை பகுதியில் சரியாக் விழுந்தால், மீண்டும் சர்விஸ் போடுகிற வாய்ப்பு கிடைக்கும் 2 ஒருவர் சர்வீஸ் போடுகிற போது. எதிராட்டக்கரர் தயாராக இல்லாமல் இருந்தால், மீண்டும் ஒரு முறை சர்வீஸ் போடுகிற வாய்ப்பு கிடைக்கும். 44