பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தட்டெறிவதற்கான அடிப்படை விதிமுறைகள் யாவை? 1. போட்டியில் கலந்து கொள்ளும் எறியாளர். தனக்கு சொந்தமான தட்டினை எறியப் பயன்படுத்தக் கூடாது. 2. தட்டினை சுழற்றும் விரல்களில் ஒட்டு நாடாவை (Tapt) கற்றிக் கொள்ளக் கூடாது. 3 எறிகிற போதும் எறிந்த பிறகும். வட்டத்தின் எல்லை

  • † ጏረ ̈\ o.. ... " ..f - * * * ... .o. "To . on ஃ. ■

விளிம்பை மிதிக்கக் கூடாது. எறிபரப்பிற்குள்ளே தான் எறிந்த தட்டு விழவே டு எறிகளில் so றந்த "" றியே வெற்றிக்கா கக் கணக்கில் கொள்ள வேண்டும். 15. தட்டெறியும் போட்டியில் முதலிடத்திற்கு சமநிலை ஏற்பட்டால் எப்படி சிக்கலைத் தீர்க்கவேண்டும்: 壘 2 அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டியாளர் களிடையே முதலிடத்திற்குப் போட்டி ஏற்பட்டால், அந்த சமநிலையைத் தீர்க்க அவர்கள் எறிந்த 2வது சிறந்த எறியைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அதிலும் சிக்கல் தீரவில்லையென்றால், அவர்களின் 3வது சிறந்த எறியைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். இப்படியாக சிக்கலைத் தீர்க்க, அவர்களின் அடுத்தடுத்த எறிகளைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

р D{Տt:ԱՏ ՇR