பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இரும்புக் குண்டு போட்டியாளர் களிடையே முதலிடத் திற்கு சமநிலை ஏற்பட்டால், எப்படி தீர்க்கவேண்டும்? முதலிடத்திற்கு 2 அல்லது அதற்கு மேற்பட் போட்டியாளர்களிடையே சமநிலை ஏற்பட்டால், அவர்கள் எறிந்திருக்கும் 2வது சிறந்த எறியை (Second Rest) கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதிலும் சிக்கல் தொடர்ந்தால், 3வது சிறந்த எறியை, கணக்கிடவேண்டும். இப்படியாக சிக்கலைத் தீர்க்க அடுத் தடுத்த எறிகளைக் கணக்கிடவேண்டும். Houous SHOT PUT GRHP 52