பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Glgirl Gorm 'Loisai (Relay Races) 1. தொடரோட்டங்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு வகைப்படும். X 100 மீ. X 100 மீட்டர். ஆண், பெண் இருபாலருக்கும் உண்டு. 2. ஒரு தொடரோட்டக் குழுவை தேர்ந்தெடுப்பது எப்படி? குறுந்தடியை (Bator) முதல் ஒட்டக்காரர் 2வது ஒட்டக்காரரிடம் கொடுக்கவும், 2வது 3வது ஒட்டக்காரர்கள் குறுந்தடியை வாங்கவும் கொடுக்கவும் கூடிய திறமைசாலிகளாக இருக்கவேண்டும். 1வது 4வது ஒட்டக்காரர்கள் சிறந்த ஒட்டக்காரர்களாக இருப்பது சிறப்பம்சமாகும். குறுந்த்டியை ஓடிக்கொண்டே வாங்குகிற கொடுக்கிற சாமர்த்தியசாலிகள் உள்ளதாக, குழுவைத் தேர்வு செய்ய வேண்டும். 3. குறுந்தடியை மாற்றிக் கொள்கிறபோது, குறுந்தடி கீழே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? குறுந்தடியை யார் தவற விட்டுவிட்டாரோ, அவர்தான் குறுந்தடியை எடுத்துக்கொண்டு ஒட வேண்டும். 4. பார்க்காமல் குறுந்தடியை வாங்கும் முறை பற்றி எழுதுக: பார்க்காமல் குறுந்தடியை வாங்கும் முறையை ஆங்கிலத்தில் Non-visual method grai ră sisă. 5pii, b, uți să șug au(53îlp ஒட்டக்காரர் வாங்க இருப்பவரின் நீட்டிய கையில் உளளங்கைப் பகுதியில், சரியாக வைக்கும்போது பெறுபவர் அதைப் பார்காமலேயே வாங்கிக் கொண்டு ஒடும் முறை இது 4x 100 மீட்டர், X 200 மீட்டர் தொடரோட்டங்களுக்கு இந்தப் பாராமல் வாங்கும் முறை நண்கு உதவுகிறது. * 5t 4 X 100 மீட்டர் தொடரோட்டத்திற்குப் பயன்படுகிற மாற்று முறை என்ன? இதற்கு பார்த்து வாங்கும் முறை (Visual Method) என்று பெயர். ஒடி வருகிற ஒட்டக்காரர் களைத்துப் போய் வருகிற போ து. சரியாக மாற்றித்தர முடியாது. அதனால், குறுந்தடியைப் பெறுபவர்

  • * s" . . . . . - - ・ -** مِ"Y م -گ--ہ--. سی۔ -یہ’’ == テベ賞\。。、 - தனது அவரிட மிருந்து வாங்கிக் கொண்டு ஓட வேண்டும். f> 00 மீட்டர் தொடரோட்டத்தில் பார்த்து வாங்கும் முறைதான் பயன்படுகிறது.

56