பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சுப்த வஜ்ராசனம் பெயர் விளக்கம் : சுப்த எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறக்கம் என்பது பொருளாகும். இது வஜ்ராசன இருக்கையிலிருந்து துங்கும் பாவனையில் அமைந்திருக்கும் பு:யிற்சி முறையாகும். செய்முறை : ஒரு விரிப்பின் மீது கால்களை விறைப்பாக நீட்டி அமர்ந்து, முதலில் ஒரு காலை மடித்து அந்தக் காலின் குதிகால் பின் புறத்தைத் (Buttock) தொடுவது போலவும் தோள்களுக்கு நேராக இருப்பது போலவும், அதேபோல் மறு காலையும் மடித்து வைக்கவும். உள்ளங்கால தெரிய இருப்பது போன்ற இரு கால் விரிப்புக்குள்ளே அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு மெதுவாகப் பின்புறமாக வளைந்து, முதலில் ஒரு முழங்கை தரையில் படுவது போலவும் தோள் பட்டைகள் தரையைத் தொடும் வரையிலும் வளைந்து படுக்கவும். அதன்பின், இரு Fo - து 2. 2- - H f"T ,-- ♔ ** = ori. -- ஆ :கைகளையும் கொண்டு வநது தலையை சறறுத துக்கியவாறு இடது கை வலது தோள் பட்டையையும், வலது கை இடது தோள் பட்டையையும் பற்றியிருப்பது போல் வைத்துக் கொள்ளவும். எண்ணிக்கை : 1. வஜ்ராசனத்தில் முதலில் அமர்ந்து தோள்களுக்கு ஆதாரமாகக் கைகள் இருக்க, பின்புறமாகச் சாய்ந்து கைகளைப் டசின் புறம் வைக்கவும் . 2. வஜ்ராசனத்தின் நிலை க்கு 3.j ரவும். பயன்கள் இடுப்பெலும்புகளுக்கும் இடுப்பு தசைப் பகுதிகளுக்கும் வலிமை உண்டாகிறது. வயிற்றுத் தசைகள் வலிமை அடைகின்றன. மலச்சிக்கல் தீர்கிறது. கால்கள், தொடைத் தசைகள் மேலும் வலி ைபெறுகின்றன. H r== முதுகெலும்பில் தோன்றும் சில நலிவுகள் தீர்கின்றன.