பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சிறு விளையாட்டுக்கள் TTeCTTTS TTCCTYTTTeeeCC eHuTTTTSSTTTTTS eTTTT TTCeeHeSGSGCCeeeS пытаништешиныныңғылығ:ңыг**** v o + சங்கிலித் தொடர் ஆட்டம் (Clasp tag) மாணவர்கள் அனைவரும் மைதானம் முழுவதும் பரந்து நிற்க வேண்டும். விரட்டுபவராக (it) ஒருவர் இருப்பார். விசில் ஒலிக்குப் பிறகு, விரட்டுபவர் மற்றவர்களைத் தொட முயல்வார். தொடப்பட்டவர் உடனே விரட்டுபவர் இடுப்பை வந்து பிடித்துக்கொள்ள, அவர்கள் சங்கிலித் தொடர்போல் இயங்கி, முன்னால் நிற்கும் விரட்டுபவர் கட்டளைப்படி, மற்றவர்களைத் , or i 擊 o - * | || # . . : :ון רד _ா ■ - தொடவேண்டும். இப்படியே ஆட்டம் தொடரும். 2 osnibush goofujib (Crows and cranes) W காக்கையும் கொக்கும் என்றுதான் பெயரிட வேண்டும். விளையாட்டு வசதிக்காக தமிழில் ஆமையும், ஆனையும் என்று لا ----سمي பெயர் தந்திருக்கிறேன்.(ஆசிரியர்) மாணவர்கள் சம எண்ணிக்கையுள்ள 2 குழுவினர் களாகப் பிரித்து, 6 அடி தூரம் இடைவெளி இருப்பது போல் இரண்டு கோடுகள் கிழித்து, ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு கோட்டில் நிறுத்த வேண்டும். ஒரு குழுவிற்கு ஆமை என்றும், அடுத்த குழுவிற்கு ஆனை என்றும் பெயர் சூட்டம் வேண்டும். ஒவ்வொரு குழுவிற்குப் பின்புறமும் 20 மீட்டர் தூரத்தில் எல்லைக்கோடு ஒன்றும் போட்டிருக்க வேண்டும். (உ.ம்) ஆட்டம் ஆரம்பமாகிறது. ஆசிரியர் ஆ என்று கூவி பிறகு, மை என்றோ, னை என்றோ கூறவேண்டும், னை என்றால் ஆனைக்குழுவினர், தமக்குப் பின்புறம் உள்ள 20 மீட்டர் எல்லைக்கோடு நோக்கி ஒட, ஆமைக் குழுவினர் அவர்களை விரட்டித் தொட வேண்டும். தொடப்பட்டவர்கள் ஆமைக்குழுவில் போய் சேர்ந்து கொள்ள வேண்டும். மை என்றால்