பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o • * , - t - - * "rr = r ~ * * * ". . . !! . is so o . لا:ر ઈર્ષાં ககுழு ·¡åłłoł |} o }} sh ta! J.I. 1."りい」「0cml )53 ,2 , ساً لري؟ Q リ (B) દર્દૂ €;${ 6}}{ J )50 النبي i

=

இப்படி 5 முறை ஒடச் செய்யலாம். அதற்குப் பிறகு, எந்தக் குழுவில் -Դ 誓 # -- ~ * --- &\ , or R. * * -- " -- ---, o a , so ஆதிக ஆட்டக்காரர்கள் இருக்கின்றார்களோ அந்தக் கழுவே ージ

  • = -- * "-- -Դ - f ". கா ...شه *... " வென்றதென்று அறிவிக்க வேண்டும்.

3. & J&G, gaigony (Ltiggage van) * 5 மாணவர்கள் கொண்டது குழு என்பதாக, மாணவர்களை, பல குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் 1 தலைவரை நியமித்து, ஒவ்வொரு குழுவையும் ரயில் வண்டி போல கோர்த்துக் கொண்டு நிற்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவும் ஒரு ரயில் பெட்டியாக மைதானத்தில் நிற்க, தனியாக ஒரு சரக்கு வண்டி, இதேபோல் இடுப்பைக் கோர்த்துக் கொண்டு 10 மீட்டருக்கு அப்பால் நிற்க வேண்டும். Fo - விசிலுக்குப் பிறகு, தனியாக நிற்கும் சரக்கு வண்டியில் உள்ள முதல் ஆட்டக்காரர் (தலைவர்) தன் குழுவை இழுத்துக் கொண்டு ஓடி, மற்ற ரயில் பெட்டிகளில் கடைசியில் நிற்கும் ஆட்டக்காரரைத் தொட முயற்சிக்க, தமது கடைசி ஆட்டக்காரரைத் தொட விடாமல் ஒவ்வொரு 班 யில்ெ பட்டியின் முதல் ஆட்டக்காரத்தலைவரும் முயற்சித்து தப்பி ஓட வேண்டும். குழுத்தலைவன் ஓடுகிற பக்கமே மற்ற ஆட்டக்காரர்களும் ஒட வேண்டும். கடைசி ஆட்டக்காரர் தொடப்பட்டால், அந்த ரயில் பெட்டியானது சரக்கு மாற, ஆட்டம் தொடரும். எந்தக் காரணத்தைக் கொண்டும், ரயில் பெட்டி அறுந்து போகாதவாறு ஒடவேண்டும். அப்படித்தான் ஆடவேண்டும். m