பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. £1% oth & Lib (Pump pump pullaway) மாணவர்களை இரண்டு ச எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரித்து 100 அடி இடைவெளியில் இரண்டு H r கோடுகளை அமைத்து, ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு கோட்டின் மேல் நிற்கச் செய்ய வேண்டும். இரு குழுக்களுக்கும் .* மத்தியில் விரட்டுபவர் (it) நின்று கொண்டிருக்க வேண்டும். == ங் மத்தியில் நிற்கும் விரட்டுபவர், என்னிடம் தப்பி ஒடுங்கள் பார்க்கலாம் என்று கூவவேண்டும். உடனே இரண்டு எல்லைக் கோட்டிலும் நிற்பவர்கள், எதிர் எல்லைக் கோட்டை நோக்கி ஓட வேண்டும். விரட்டுபவரிடம் தொடப்படாமல், தப்பி ஓடி மறு எல்லைக் கோட்டைக் கடந்து விட வேண்டும். தொடப்பட்டால் விரட்டுபவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும். விரட்டுபவர்கள் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு, எங்களிடம் தப்பி ஒடுங்கள் பார்க்கலாம் என்று குரல் கொடுக்க, முன் மாதிரியே எதிர் எல்லைக் கோட்டை நோக்கி இரண்டு குழுவினரும் ஒட, கோர்த்த கைகளைப் பிரிக்காமல், விரட்டித் தொடவேண்டும். 4 முறை இப்படி ஒடவிட்டப்பிறகு, தொடப்படாமல் இருக்கும் ஒருவரை விரட்டுபவராக இருக்கச் செய்து, மீண்டும் ஆட்டத்தைத் தொடரலாம். - 5. Guogh &gth Liftām-Lib (Over and Under Relay) o மாணவர்கள் 4 ச எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரித்து, ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால், ஒவ்வொரு - . . . .ெ -- # == o #. * - ...' .4% f? شہاب ، ہم Th , ! * குழுவையும் ஒருவர்பின் ஒருவராக நிற்கச் செய்திட வேண்டும். 30 அடி துரத்தில் எல்லைக் கோடு ஒன்றையும் போட்டுக் குறித்து வைத்திருக்க வேண்டும்.