பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனியாரின் உடல்நலம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் சொந்தமானது அவரவர் உடல்நலத்திற்கு அவரவரே பொறுப்பு பாதுகாப்பு. 1. மனநலம் என்ன என்பதை விளக்குக: தன் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை பெரிது படுத்தாது புலம்பித் 55 து. அவற்றை அறிவுடன் & ர்த்தவும் மற்றவர்களுடன் அனுசரித்து வாழவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து செல்லக் கூடிய வல்லமை உடைய பண்புகளே, மனநலம் என்று அழைக்கப்படுகிறது. 5. புகைப்பதால் ஏற்படும் கேடுகள் யாவை? புகைப்பவர்களுக்கு உதட்டிலும் துரையீரல்களிலும் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் நிறைய உன்டு புகைக்கும் பழக்கம் துரை யீரல்களை பாதித்து விடுவதுடன் வயிறு இருதயம் இரத்த ஓட்டம் போன்ற வற்றையும் பாழாக்கிப் பழுதுபடுத்தி விடுகிறது. பணச்செலவு அதிகமாகிறது ஏதோ சிறு செலவு போல புகைக்கும் செலவு தோன்றி 書 னாலும், அது நாளடைவில் லட்சமாகமாறி, குடும்பத்தையே கலங்கச் Fo عة ■ r "i .-r-ہ “ செய்கிற சொடுமை படைத்ததாகவும் மாற்றிவிடுகிறது. 6. உணவின் முக்கிய வேலைகள் யாவை?

1. உடல் உறுப்புக்கள் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும்உதவுவதுடன் உழைப்பில் பாதிக்கப்பட்ட திசுக்கள் சரிகட்டவும், மீன்டும் - " - 睡 - - - - * .* ~ : & = - - -- புதுப்பிக்கவும் உணவு உதவுகிறது. 2. உடலில் சக்தியை.விலமையை, F † = يدعيم " La zonu = * - 嘔 . . . o. f பொலிவை, தெளிவை ஏற்படுத்தி உணவு உற்சாகமூட்டி உதவுகிறது. .ே ஒவ்வொரு உள் உறுப்பும் துன்ணிய முறையில் பணியாற்ற, ஒன்றுக்கொன்று சிறப்பாக ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வாழ்க்கை ஒட்டம் நெறிமாறாமல் நடக்கும் உன்னத பணி, உணவின் மூலமே கிடைக்கிறது 7. சத்துணவு என்றால் என்ன? - foLio _ ----------- 聶 (...) * == 轟 .." சே o E E F = = تقني : {{: பலவகையான உணவுப் பொருட்களின், சாயான, சமவிகித அளவில் உண்டாக்கிய சமநிலை உணவே, சத்துணவு என்று Ho o ---. "To அழைக்கப்படுகிறது. 8. நோய் என்றால் என்ன? (Disease)

----- * + } - ༈ ཀཱཟླ ༈ ங் _ - - * .-, v ~+*T? உடலுக்கு ஏற்படும் ஒருவிதமான அமைதியற்ற சுகமற்ற நிலைக்கே நோய் என்று பெயர். நோய் என்றால் துன்பம் என்று அர்த்தம். நோய்

க 蟲 o சு ாது =" - . ெ F .=- .ـــ . ." *. -, fo ."ד * * * ** வந்தால் வலியும். துன்பமும் தானே வருகிறது. நோய் ஏற்படுகிற போது உடல் உறுப்புக்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் போவதால் தான், ள் H 單 s بر -سي துன்பமும் துயரமும் வருகிறது. 9. தொற்று நோய்கள் என்றால் என்ன? յ՞ծ .-- # *。。■■ Դ: : Դ»--Հ- որ -- --Ja r=--~ .. ? יי S t .איs νή, நோயுற்ற ஒருவரிடமிருந்து, நல்ல உடல்நலம் உள்ள மற்ற F 華 畢 Hi ங் - # ,- ■ o o மனிதர்களுக்கு ஒட்டிக் கொள்கிற நோய்களே தொற்று நோய்களாகும். 74