பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உடலழகுப் பயிற்சி முறைகள் _ ■ - 1. I 2. 2.1. 00S CS CS 0000S S STS 00 S T S T TSS STT TT T S பரிது நில். கைகளை பக்க வாட் டி ல் டி புழு துமாக முழுங்கால்களை மடக்கிக் குந்து. முதல் எண்ணிக்கைபடி வா. நேர் நிலைக்கு வா. கைகளை முன்புறமாக நீட்டி, இடது காலை முன்புறமாக ஒரடி எடுத்து வை. இடது கையை பக்கவாட்டில் நீட்டி, வலது கையை தலைக்குமேல் வைத்து, இடது காலை இடது பக்கமாக சரித்து (Lunge) நில். முதல் எண்ணிக்கைபோல நில் நேர் நிலைக்கு வா. கைகளை முன்புறமாக நீட்டி, இடது காலை இரடி முன்புறமாக எடுத்து வை. கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, வலது காலை முன்னே வைத்து, சரிந்து நில் முதல் எண்ணிக்கைபடி வா. நேர் நிலைக்கு வா. - கைகளை பக்கவாட்டில் நீட்டி இடது காலை இட, பக்கமாக ஒரடி எடுத்துவை. கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, வலது காலை வலது பக்கமாக வைத்து, சரிந்து நில். முதல் எண்ணிக்கைக்கு வா. நேர் நிலைக்கு வா.