பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. ஒரு ஓட்டக்காரர் எப்போது அவுட் என்று அறிவிக்கப்படுவார். விரட்டுகிறவரால், கையால் தொடப்படுகிற போதுதான் ஒரு ஓட்டக்காரர் அவுட் என்று அறிவிக்கப்படுவார். 19. ஆட்டத்தில் வெற்றி தோல்வி எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? விரட்டுகிற குழு), ஓட்டக்காரர் ஒருவரைத் தொட்டால் ! வெற்றி எண் கிடைக்கும். ஆட்டக் கடைசியில் அதிக வெற்றி எண்களைப் பெறுகிற குழுவே வெற்றி பெற் தென்று அறிவிக்கப்படும். 20. கோகோ ஆட்டம் சமநிலையாகிற போது எப்படி. தீர்க்க வேண்டும்? (Break a tic) ஆட்ட இறுதியில், வெற்றி எண்கள் சாக இருந்தால். மேலும் ஒரு முறை ஆட்டம் ஆடவேண்டும். அதன் பிறகும் ஆட்டத்தில் சமநிலை வந்தான். ஒரு ஓடும் வாய்ப்பு அல்லது ஒரு விரட்டும் வாய்ப்பு தந்து. குறைந்த நேரத்தில் யார் எதிராளியை அவுட் செய்கிறாரோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றது என்று அறிவிக்கவேண்டும். 21. ஆட்டம் முழுவதும் NRATமல், இடையிலே நின்று போனால் என்ன செய்வது? ஏதாவது ஒரு காரணத்தினால், ஆட்டம் நடைபெறாமல் நின்று போனால். அதே வேலையில் {session) அதே இடத்தில் ஆட்டத்தைத் தொடர்ந்தால், ஆட்டத்தில் பங்கு பெற்ற அதே ஆட்டக்காரர்கள், ஆட்ட அதிகாரிகள், ஆட்டத்தில் இரண்டு குழுக்களும் எடுத்திருந்த அதே வெற்றி எண்கள் முதலியற்றை அப்படியே கணக்கில் வைத்துக் கொண்டு, ஆ..ச் செய்து முடிக்கவேண்டும். அதே வேளையில் பொழுதில்) ஆட்டத்தை தொடர் (AFA.A.ATமல் போனால், -திதாகவே ஆட்டத்தைத் தொடர வேண்டும். அதே ஆட்ட அதிகாரிகள் இந்த ஆட்டத்திற்கு இருக்க வேன்டும் என்பது கட்டாய மில்லை. 22. கோகோ ஆட்டத்திற்கு எத்தனை அதிகாரிகள் உண்டு? ! நடுவர்; 2 துணை நடுவர்கள்; ! நேரக் கணக்கா; 1 வெற்றி எண் கணக்கர் 23 கோகோ ஆட்டத்தில் ஆட்டிப்படைத் திறன் யாவை? விரட்டுபவர்களுக்கு . உடனே எழுந்திருத்தம் 2. சரியாகக்