பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடங்க பந்தை உள்ளே இடுகிற வாய்ப்புக்குத தான் ளெறிதல் என் று பெயர். 2. பக்கக் கோட்டிற்கு வெளியே பந்தை அனுப்பிய ஆட்டக்காரருக்கு எதிர்க்குழுவில் உள்ள ஒருவர் பக்கக் கோட்டிற்கு வெளியே பந்து சென்ற இடத்தில் நின்று. பந்தை உள்ளெறிந்திட வேண்டும். 3. உள்ளெறிந்த பந்தை எறிந்தவரே மீண்டும் தொடர்ந்து தானே விளையாடக் கூடாது. 4 உள்ளெறிதல் மூலம் பந்தை நேரே இலக்கினுள்ளே எறிந்து வெற்றி எண் (Goal) பெற முடியாது. 11 குறியுதை என்றால் என்ன? (0ேa kick) எதிரணியினர் உதைத்த பந்தானது. இலக்கினுள் போகாமல் கடைக் கோட்டிற்கு வெளியே போய் விட்டால், ாண்டும் ஆட்டத்தைத் தொடங்க. தடுத்தாடும் குழுவினர் (1)clending team) பந்தை இலக்குப் பரப்பில் ஓரிடத்தில் வைத்து, உதைத்து, ஆட்டத்தைத் தொடங்கும் முறைக்கே குறியுதை கான்று பெயர். குறியுதை எப்படி உதைக்கப்படுகிறது? தடுத்தாடும் குழுவில் உள்ள எந்த ஆட்டக்காரரும், குறியுதையை உதைக்கலாம். குறியுதை உதைக்கும் நேரத்தில், திர்க்குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும், அந்த ஒறுநிலைப் பாப்பிற்கு (Penalty area) வெளியே தான் நின்று கொண்டிருக்க வேண்டும். குறியுதையை உதைத்தவரே, தானே தொடர்ந்து, 1ாண்டாவது தடவையாக பந்தை விளையாடக் கூடாது. முனை உதை என்றால் என்ன? விளக்குக? 1. தடுத்தாடும் குழுவினர். தங்களது கடைக் கோட்டுக்கு емыfХВии பந்து போகக் காரணமாக இருந்தால், மீண்டும் பந்தை விளையாட்டில் இட எதிர்க் குழுவினர் பக்கக் கோடும் கடைக் காடும் சேரும் இடமாகிய முனையில் பந்தை வைத்து, மாதத்தாடுகிற வாய்ப்பு பெறுவதையே முனை உதை என்கிறோம். புனையில் உள்ள கால் வட்டப் பரப்பிற் குள்ளே தான். பந்து காவக்கப்பட வேண்டும். 3. மற்றவர்கள் விளை யாடுவதற்கு முன், | l.கா. ) தைத்தவரே இரண்டாவது முறையாக விளையாடக் கூடா تاليi. முனை உதையால், பந்தை நேரே இலக்கினுள் உதைத்து, வெற்றி -ா பெற முடியும். a ஒறுநிலை உதை (Penalty kick) என்றால் என்ன? அதற்குரிய விதிமுறைகள் யாவை? 1. தடுத்தாடும் குழுவினர். தங்கள் ஒறுநிலைப் பரப்பிற்கு .ாளே ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தாலும், 25