பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குத் தண்டனையாக ஒறு நிலை உதை வாய்ப்பை எதிர்க் குழுவினர் பெறுவர். 2. ஒறுநிலை உதையில் பந்தை உதைப்பவரும் ! எதிர்க்குழுவின் இலக்குக் காவலர் என்று. இந்த இருவர் மட்டுமே. இந்த வாய்ப்பில் பங்கு பெறுவர். 3 மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் அந்த ஒறுநிலைப் பரப்பிற்கு Gl நின்று கொண்டிருக்க வேண்டும். கி. ஒறுநிலைப் புள்ளியில் (Penalty spot) பந்து வைக்கப்படல் வேண்டும். 5. பந்து உதைக்கப்படும் வரை இலக்குக் காவலர் தன் கால்களை அசைக்காமல் கடைக் கோட்டின் மேல் நின்று கொண்டிருக்க வேண்டும். 6. பந்தை முன்புறமாக முன் நோக்கியே உதைக்க வேண்டும். 7 பந்தை உதைத்தவரே, மீண்டும் இரண்டாவது முறையாக பந்தை விளையாடக் கூடாது. £5. யலிடம் (offsite) என்றால் என்ன? சுருக்கமாக எ க? 1939( நா சுருக الإتيبي அயலிடம் என்றால், தவறான ஓர் இடத்திலிருந்து ஆடுவதாக அர்த்தம் ஒரு ஆட்டக்காரர் எதிராட்டக் காரர் காத்து ஆடுகின்ற இலக்கு அருகாமையில், பந்து விளையாடப்படுகிற போது நின்று கொண்டு இருந்தால், அதுதான் அயலிடத்தில் நிற்கிறார் என்று கருதப்படுகிறது. அயலிடம் ஆவது தவறான செயலாகும். I. தனது: ஆடுகளப் பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிற போது, 2. எதிரியின் இலக்குக்கு அருகில் ங் ங் iaj க دعم து mo ■ பு H அவருக்கும் முன்னதாக இரண்டு எதிராட்டக்காரர்கள் நின்று கொண்டிருக்கிற போது; 3. எதிராட்டக்காரர் கடைசியாக ஆடிய பந்து இவரிடம் வருகிறபோது, 4. குறியு தை முனை உதை உள்ளெறிதல், நடுவர் பந்தைத் துர்க்கிப் போடுதல் போன்றவற்றின் மூலம், நேரடியாகப் பந்தை பெறுகிற போது, ஒரு ஆட்டக்காரர் அயலிடம் -ஆவதில்லை. அவர் சரியான இடத்தில் இருந் இ! ஆடுகிறார் என்றே கருதப்படும். 16. தவறு என்றால் என்ன? தவறுக்குரிய தண்டனை என்ன? தவறு என்றால் (Foul) விதிகளை மீறிச் செயல்படுவதாகும். இத்தகைய விதி மீறல் செயலுக்கு தனி உதை (Free kick) என்பது தண்டனையாகத் தரப்படுகிறது. இரண்டு விதமான தனி உதைகள் உண்டு. 1. நேர் முகத்தனி உதை 2 மறை முகத் தனி உதை 17. மறை முகத் தனி உதை என்றால் என்ன? (indirect Free-kick) கீழ்க் காணும் தவறுகளைச் செய்கிற போது, அவற்றிற்குத் தன்டனையாக மறைமுகத் தனி உதை தண்டனை தரப்படுகிறது. 2 §