பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஒரு குழு எப்போது வெற்றியைப் பெறுகிறது: ஒரு குழு ஆட்ட முடிவில், அதிக வெற்றி எண்களைப் பெறுகிற் போது, வெற்றியைப் பெறுகிறது. 21. கால் பந்தாட்ட ஆட்ட அதிகாரிகள் யார் யார் 1. நடுவர்; 2 கோடு கண்காணிப்பாளர்கள்; மேஜை அதிகாரி. 22. கால் பந்தாட்டத்தில் உள்ள முக்கியத் திறன்கள் யாவை? | 1. பத்துடன் ஓடுதல் (Dribbling) 2. பந்தை உதைத்தல் 3. பந்தை வழங்குதல். கி. பந்தை எதிராளியிடமிருந்து கவர்தல் 3 தலையாலிடித்தல். 6. எதிராளியிடமிருந்து சமாளித்தல் 7 எதிரியை ஏமாற்றுதல் 8 இலக்கினைக் காத்தல் 23. பந்தை உதைக்கும் துன் திறன்கள் யாவை? f. பாதத்தின் உட்புறமாக உதைத்தல் (Inside of foot-k ick) 2. பாதத் தி ன் வெளிப்புறமாக உதைத் தல் 3. முன் காலின் உட்புறமாக உதைத்தல் 4 பந்து தரையில் விழுந்து எழும்புவதற்கு முன் உதைத்தல் 5 வருகிற பந்து தரையில் விழாததற்கு முன்பே உதைத்தல் 24 தலையாலிடித்தலில் உள்ள நுண் திறன்கள் யாவை? 1. முன் தலையால் பந்தை மோதித் தள்ளுதல் 2. பக்க வாட்டில் தலையால் பந்தை தள்ளுதல் 3. பின் பக்கம் போகுமாறு பந்தை அனுப்புவது போல் தள்ளுதல் 28