பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cm3. Yujgrr, ', tổ (Vo#ey #a#) 1. கைப்பந்தாட்ட ஆடுகளம் வரைந்து, அசைவுகளைக் கூறுக’ செவ்வக வடிவமுள்ள கைப்பந்தாட்ட ஆடுகளத்தின் நீள ஆகலம் 18 மீட்டர் x 9 மீட்டர். பந்தைத் தாக்கி ஆடும் அளவைக் காட்டும் தாக்கும் எல்லைக்கோடு, நடுக் கோட்டிலிருந்து 3. மீட்டர் துரத்தில், இரண்டு ஆடுகளப் பகுதிகளிலும் குறிக்கப்பட்டிருக் கிறது. இந்தக் கோடு 5 செ. மீ.அகலத்தில் போடப்பட வேண்டும். 2. ச ர்வீஸ் போடுகிற பரப்பளவு எவ்வளவு (Service Area)

  • :A. $ acrrr "AGY štza -- .-്- .".--.میر سیم ح۹ : f ஒவ்வொரு ஆடுகளபடகு பின் ಜ க கோட்டுக்குப் பின்புறம், பக்கக் கோட்டைத் தொடர்ந்தாற்போல் 20 செ.மீ. தூரத்தில் குறிக்கப்பட்டு அக்தோட்டிலிருந்து 3 மீட்டர் துரம்

轟 暱 н д“ : ஆ அது i = * + قی" இடப்பக்கமாக 15 செ.மீ துரத்தில் குறிக்கப்பட்ட இடப்பரப்பே. சர்வீஸ் போடும் பரப்பளவாகும். (படம் பார்க்கவும்). 3. கைப்பந்தாட்டத்திற்குத் தேவையான பொருட்கள் பற்றி எழுதுக: 1. வலை 1 மீட்டர் அகலமும் 9.50 மீட்டர் நீளமும் உள்ளது. ஆண்கள் ஆட்டத்திற்குரிய வலையின் உயரம் 2.3 மீட்டர். பெண்கள் ஆட்டத்திற்கான வலையின் உயரம் 2.2% மீட்டர். 2. பக்க நாடாக்கள்: 5 செ.மீ அகலமுள்ள பக்க நாடாக்கள் 1மீட்டர் நீளம் உள்ளவை. பக்க எல்லையின் அளவைக் காட்டுவதற்காக பக்கக் கோட்டுக்கு நேராக மேற்புறம் கட்டப்பட்டி ருக்கின்றன. பக்க நாடாக்கள் வலையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. 3. வலைக் கம்பு. (Antenna) வலையின் இருபுறமும் பக்க நாடாக்களுக்க மேலே கட்டப்பட்ட ஒரு வலைக் கம்பின் உயரம் 1.80 மீட்டர். அதன் விட்டம் 10 மி.மீட்டராகும். கம்பானது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். 4. பந்து பந்தின் சுற்றளவு: 85 முதல 67 செ.மீ. பந்தின் எடை 260 முதல் 280 கிராம்கள். 4. 5X15 குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு: 6 நிரந்த ஆட்டக்காரர்கள். மாற்றாட்டக்காரர்கள் உண்டு. Fo o