பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& Gou_lit 1fö¿irl ' i _15 (Basket Bah!) 1. கூடைப்பத்தாட்ட ஆடுகனம் வரைந்து பாகங்ளைக் குறி: ஆடுகளத்தின் நீளம் 28 மீட்டர். அகலம் 15 மீட்டர் (மற்ற பகுதிகளை படம் பார்த்து எழுதவும்) 2. ஆடுகள மைய வட்டத்தின் விட்டம் என்ன? மைய வட்டத்தின் லிட்டம் 8.80 மீட்டர் ஆகும். 3. தனிஎறிக்கோடு எங்கே குதிக்கப்பட்டிருக்கிறது: ஒவ்வொரு கடைக்கோட்டிலிருந்து 5.8 மீட்டர் தூரத்தின் 1.80 மீட்டர் நீளத்தில், தனி.எறிக் கோடு குறிக்கப்பட்டிருக்கிறது. 4. 3 வெற்றி எண்கள் தரும் வட்டம் எங்கே குறிக்கப் பட்டிருக்கிறது? வளையத்தின் மையப் பகுதியிலிருந்து 6.25 மீட்டர் ஆரத்தில் வரையப்பட்ட வட்டமே 3 வெற்றி எண்தரும் வட்டமாகும். - 5. கூடைப் பந்தாட்ட வளையத்தின் உயரம் என்ன? தரையிலிருந்து 10 அடி உயரத்தில் வளையம் இருக்கிறது. 6. கூடைப்பந்தின் எடை சுற்றளவு எவ்வளவு? பத்தின் எடை 600 முதல் 650 கிராம், பத்தின் சுற்றளவு 75 முதல் 78 செ.மீ ஆகும். 7. ஒரு குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு: ஒரு குழுவில் 10 ஆட்டக்காரர்கள் உண்டு ஆட்டக் காரர்கள் ஆடுகளத்தில் இறங்கி ஆட 5 ஆட்டக்காரர்கள் மாற்றாட்டக்காரர்களாக இருப்பார்கள். 8. ஆட்டக்காரர்களின் சீருடை என்ன? ஆட்டக்காரர்களின் பணியன், கால்சட்டை. ങ്കുണ്ടൂ.-l.? பந்தாட்டக் காலணிகள் முதலியவையே ஆட்டச் சீருடையாகும். பனியனில் முன்னும் பின்னும், வித்தியாசமான கலரில் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் எண்கள் முதல் 15 வரை இருக்க வேண்டும்.