பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு குழுவின் பயிற்சியாளர் தவறிழைத்தால், ஒரு தனி வாய்ப்பு எதிரணிக்குக் கொடுக்கப்படும். மாற்றாட்டக்கா! தவறிழைத்தால், எதிரணிக்கு 2 தனி எறி வாய்ப்புகள் தரப்படு ஒரு குழுவின் பயிற்சியாளர் தொடர்ந்து விதிகனி மீறிக்கொண்டே யிருந்தால், அவர் ஆடுகளத்தை விட்ே அப்புறப்படுத்தப்படுவார் 24. 3 வினாடி விதி, 10 வினாடி விதி, 30 வினாடி விதிகளை பற்றி சுருக்கமாக எழுதுக: 3 வினாடி விதி: ஒரு குழு பந்தை விளையா கொண்டிருக்கும்போது எதிர்க்குழு வளையத்திற்குக் இே தடுக்கப்பட்டப் பரப்பில் அக்குழுவில் உள்ளவர்கள் வினாடிகளுக்கு மேல் நின்று கொண்டிருந்தால், அது தவறாகு! இதுவே 3 வினாடி விதியாகும். 10 வினாடி விதி: ஒரு குழு தன் ஆடுகளப் பகுதியிலிருந்து எதிரணியில் உள்ள முன்பகுதிக்கு பந்தைப் | வினாடிகளுக்குள் கொண்டு செல்ல வேண்டும். மீறினால் அது 30 வினாடி விதி: ஒரு குழு தன் வசம் வந்த பத் தங்களுக்குள்ளே கை மாற்றிக் கொண்டு நேரத்தை! கடத்தாமல் பந்தை வளையத்திற்குள்ளே எறிந்து விபு முயல வேண்டும். மீறினால் அது தவறாகும். இப்படிப்பட்ட விதி மீறல்களுக்கு எல்லாம் தண்டனை யானது, எதிரணியினர் பக்கக் கோட்டிலிருந்து பந்தை உள்ளெறியும் வாய்ப்பை நடுவர் வழங்கி ஆட்டத்தைத் தொடர் வைப்பார். 25. பந்தை உள்ளெறியும் முறைகள் யாவை?

1. பந்தை உள்ளெறியும் வாய்ப்பு பெற்ற ஆட்டக்காரர். பந்து வெளியே சென்ற இடத்தில் பக்கக் கோட்டுக்கு வெளியே நின்று உள்ளெறிய வேண்டும். 2 பந்தை உள்ளெறியும் முயற்சியில்,அவர் பந்தை உருட்டலாம், எறியலாம் துள்ளி விடலாம் ஆனால், அவர் பந்து கிடைத்த 5 நொடிகளுக்குள் பந்தை உள்ளெறிந்திட வேண்டும். உள்ளெறிந்த பந்தை! அவரே மீண்டும் விளையாடக் கூடாது, மற்றவர் தொட்டதும், ஆடலாம். |

26. தனி எறி என்றால் என்ன? எப்படி தனிஎறி எடுக்கப்படுகிறது? - 1. தனியார் தவறு. தனிநிலைத் தவறுக்கான தண்டனையாக, தனி எறி எடுக்கப்படுகிறது. 2. தவறுக்கு ஆளான ஆட்டக்காரரே, 40