பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தனி அடி (Free Hit) எடுக் கும் முறையை எழுதுக: தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து. எதிர்க் குழுவி உள்ள ஒருவர். எடுக்கும் தனி அடியின் போது எல் ஆட்டக்காரர்களும் பந்து இருக்கும் இடத்தில் இருந்து கெ துரத்திற்கு அப்பால் நிற்கவேண்டும். தனி அடி எடுத்தவர் மற்றர்கள் அந்தப் பந்தை விளையாடும் முன் தானே இரண்டாவ முறையாக தொடர்ந்து விளையாடக் கூடாது. 12. பந்தை உள்ளே தள்ளிவிடல் என்றால் என்ன (Pushin) | எந்தப் பக்கக் கோட்டில் பந்து கடந்து சென்றதோ, அவ்வாறு பந்தை ஆடுகளத்திற்கு வெளியே அனுப்பிய குழுவிற்கு எதிர்க் குழுவினரில் ஒருவர். அதே இடத்தில் பந்தை வைத்து, தரையோடு தரையாக ஆடுகளத்திற்குள் உள்ளே தள்ளி விடுவதைத்தான், உள்ளே தள்ளி விடல் என்கிறோம். இந்த சமயத்தில் எல்லா ஆட்டக்காரர்களும் 5 கெஜ தூரத்திற். அப்பால் போய் நிற்க வேண்டும். உள்ளே தள்ளி விடும் வாய்ப்பு பெற்றவர். ஆட்டத்தை தாமதப்படுத்தும்படி நடந்து கொள்ளக் கூடாது. 13. ஒறு நிலை முனை அடி என்றால் என்ன? (Penalty Corner) தடுத்தாடும் குழுவினர், தங்களது அடிக்குப் வட்டத்திற்குள்ளே தவறு செய்கிறபோது, அதற்குத் தண்டன்ைய்ாக, எதிர்க் குழுவினருக்கு நடுவர் வழங்குகிற வாய்ப்பே ஒறுநிலை முனை அடியாகும். 14. எவ்வாறு ஒறு நிலை முனை அடி எடுக் கப் படுகிறது: இலக்குக் கம்பத்திலிருந்து 10 கெஜத்திற்கு குறையாத ஒரு தூரத்தில் கடைக் கோட்டின் மேல் வைத்து எதிர்க்குழு ஆட்டக்காரர் பந்தை அடிக்க ஆட்டம் தொடரும் அப்படி பந்தடிக்கும் சமயத்தில், எல்லா ஆட்டக்காரரும் 5 கெஜ துரத்திற்கு அப்பால் தான் நின்று கொண்டிருக்கவேண்டும். 15. ஒறுநிலை அடி என்றால் என்ன (Penalty stroke) அடிக்கும் வட்டத்திற்குள்ளே தடுக்கும் குழுவினர்கள் கடுமையான் தவறிழைத்தால், அதற்குத் தண்டனையாக்_ எதிர்க் குழுவினர், ஒறுநிலை அடி அடிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். ஒறு நிலை அடி எடுக்கும் முறைகள் பின்வருமாறு : பந்தை அடிப்பவர் ஒறு நிலைப் புள்ளியில் பந்தை வைத்து அடிக்க, அதை எதிர்க்குழு இலக்குக் காவலர் இந்த இருவர் மட்டுமே, ஒறு நிலை அடிடியில் பங்கேற்பர். இந்த இருவரைத் தவிர, 44