பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையானது இது எப்படி (How is this) என்று நடுவரை நோக்கிக் குரல் எழுப்ப வேண்டும். ஆட்டக்காரர் ஆட் என் றால், நடுவர் தனது ஆட்காட்டி விரலை தலைக்கு மேலே உயர்த்திக் காட்டி அறிவிப்பார். o 24 கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய திற கள் பாவை? 1. பந்தடித்தல் 2 பந்து வீசுதல் 3. பந்தைத் தடுத்தல் 25. பந்தடித்தாடும் திறன்களில் உள்ள வகைகளைக் கூறுக’ 1. முன்புறமாகப் பந்தை அடித்து போகச் செய்தல் 2 இடது காலுக்குப் பக்கமாக பந்தை அடித்தல் 3. காலுக்கு பின்புறமாகப் பந்தை அடித்தல் ஒரு காலை முன்னே வைத்து முன்புறமாகப் பந்து போகுமாறு அடித்தல் 5. பந்தைத் தடுத் தாடுதல் 6 பந்தை உயரே போகுமாறு தூக்கி அடித்தல் 7. முன் புறமாகச் சென் று பந்தைத் தடுத்து நிறுத்தி ஆடுதல் 8. 5്Tബ്) பின்புறமாக வைத்துப் பந்தைத் தடுத்து நிறுத்துதல் 2 இரண்டு விக்கெட்டுகளுக்கும் இடையே ஒடும் திறன். 1. - து வீசுவதில் உள்ள வகைகள் யாவை? 蓝 20. பந்: 1. வேகப் பந்து வீச்சு 2 சுழல் பந்து வீச்சு ங் 5