பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஒருவரது உடல் நலத்தைப் பாதிக்கக் கூடிய காரணங்கள் யாவை? 雪 1. தரமில்லாத பாரம் பரியம். 2. கவனமற்ற சுகாதார வாழ்க்கை 3. பற்றாக்குறை உணவு கெட்ட நடத்தைகள் 5 வறுமை வாழ்வு அதிக எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் 7 தாறுமாறான சிந்தனைகள் 8. சோம்பல். உடற்பயிற்சி இன்மை, 10. நல்ல உடல் நல்ல மனம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? - 驅 - - -- ALH - - - : -- !" ---- 醒 轟 சிறந்த பொழுதுபோக்கிகள் (Hobbies), விளையாட்டு, உல்லாச பொழுதுபோக்கு ஒய்வு, நல்ல லட்சிய சிந்தனை, கடினமான உழைப்பு. க் # +. 藝 ■ ■ * * * or e. ■ போதிய உறக்கம் எல்லாம், நல்ல உடல் வளர்ச்சியையும். அதனால் நல்ல மனப் பண்புகளையும் வளர்க்கும். 11. மனக்கோளாறுகள் என்றால் என்ன? விளக்குக? நரம்புக்கோளாறு நரம்புத்தளர்ச்சி நோய் ( Hysteria), usarĠEtrú (psychosis) என்று நாம் மூன்று வகைப்படுத்திக் கூறலாம். நரம்புக் கோளாறுள்ளவர்களாக, மனக் கிளர்ச்சிகளில் பாதிக்கப்படுபவர்கள் தாம் மாறி விடுகின்றார்கள். ஒரு நிலைப்படாத மனதுக்கு ஆளாகி விடுவதால், தங்களுடைய தகுதிக்கும் கீழே விதிமுறைகள் நடைமுறைகள் பற்றியும் கவலைப் படாதவர்களாகவே நடந்து கொள்கிறார்கள் அதிகமான கவலைகளும் மன உலைச்சல்களும் தான் நரம்புக் கோளாறுக்குக் காரணமாகிவிடுகின்றது. நரம்புத்தளர்ச்சி நோயானது மனவெழுச்சி பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. பாதிப்படைந்தவர் பலம் மிக்க உடல் பெற்றிருந்தாலும் கூட, தன்னை ஒரு நோயாளியாகவே எண்ணி நிலைகுலைந்து போவார்கள். உடல் உறுப்புக்கள் எல்லாம் செம்மையாக செயல்பட்டாலும் அவர்கள் மனோநிலையில் தொய்ந்து போய் விடுவார்கள். போதை மருத்துகளை பயன் படுத்துபவர்கள். இப்படிப்பட்ட தரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுகின்றார்கள். மனநோயால் பாதிக்கப்படுபவர்கள். இந்த உலக நினைவு களிலிருந்தே முற்றிலும் விடுபட்டுப்போகின்றார்கள் அவர் களுடைய ஆளுமையும் (Personality) மனித நிலையுமே மாறிப்போய்விடுகிறது. ஐம்புலன்களின் ஆற்றல் மாறிப் போகின்றது. அவர்களுக்குள்ளே கனவுகள். கற்பனைகள். பொய்த் தோற்றங்கள். மாயைகள். மனமாறாட்டங்கள் போன்றவைகள் தோன்றி. அவர்களை பாடாய் படுத்திவிடுகின்றன. மிகமிஞ்சி குடிப்பவர்கள். இப்படிப்பட்ட நோய்களுக்கு ஆளாகி விடுகின்றார்கள். 12. மனிதர்களில் ஏன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகின் றார்கள்? இளைப்பாற வேண்டும் என்பதாக சிலர். தங்களுடைய சொந்தப் பிரச்சனைகள். தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக §§