பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலர் நண்பர்களுடன் சேர்த்து அவர்கள் அன்புத் தொல்லைக்காக சிலர். தாங்கள் பெரியவர்களாக ஆகிவிட்டோம் என்று புற்றவர்கஜத்து வெளிப்படுத்திக் கொள்வதற்காக சிலர். அதிலே ஒரு உற்சாகம் திரில் இருக்கிறது என்பதாக சிலர். இப்படி பல காரணங்களைக் கூறிக் கொண்டு தான் மனிதர்களில் பலர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்றார்கள். 13 குடியினால் ஏற்படும் கேடுகள் யாவை (Drinking) குடியினால் ஏற்படும் போதைப்பழக்கம். உடல் நலத்தையே கெடுத்து. பலப்பல வியாதிகளை பிறப்பித்து விடுகின்றது. உரம் வாய்ந்த உடலுறுப்புக்கள் நலிந்து போகின்றன. பசி மந்தமாகிறது. வயிற்றுக் கோளாறுகள் விளைகின்றன. வேலையில் திறமையும். நுண்மையும் பாதிக்கப்படுகிறது. மற்றவர்களிட மிருந்து மரியாதை குறைகிறது. சந்தோஷம் விடைபெற்றுக் கொள்கிறது. முரட்டுத்தனம் பெருகுகிறது. வாழ்க்கையை கெடுத்து மகிழ்ச்சியை குலைத்து கவலைகளை நிறைத்தும் விடுகிற போதைப் பழக்கம் மரணத்துக்கு சீக்கிரமாக வழி காட்டிவிடுகிறது. 14. புகைப்பதால் (SEeling) ஏற்படும் கெடுதல்கள் யாவை? 1. புகைக்கும் பழக்கம் துரையீரல்களிலும் உதடுகளிலும் புற்று நோய்கள் ஏற்பட வழி வகுக்கிறது. ". ங்

2. துரையீரல்கள். இரைப்பை இதயம் இரத்த ஓட்டம் முதலியவற்றை பாதிக்கிறது. 3 Ωκεαν- (Ch – רחות , : கி orso, is ', ',ெ *Poor * * 3. பணச சலவு அதகமாக ஆக குடுமபட பொருளாதாரததையும به سمي - ים וד"י சீர்குலைக்கிறது. ് 4. நாக்கின் ருசியை அழித்து. உணவைச் சுவைத்து மகிழும் நல்ல சூழ்நிலையையும் கெடுத்து விடுகிறது. 15. உணவு ஊட்டம் (Nபtrition) என்றால் என்ன? உடலின் தேவைக்கும். உறுப்புக்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப, போதிய அளவில் உணவில் பல சத்துள்ள முக்கிய உணவுப் பொருட்களைச் சேர்ப்பதே உணவு ஊட்டம் உணவு ஊட்டச் சத்துள்ள பெரிதும் சிறிதுமான பண்டங்களே. உணவின் முக்கிய மூலக் கூறுகளாக அமைந்திருக்கின்றன. 16. உணவின் முக்கிய மூலக் கூறுகள் யாவை? அவை நமக்கு எப்படி உதவுகின்றன? புரோட்டீன் கார்போஹைடிரேட் கொழுப்பு விட்டமின்கள். தண்ணீர் எல்லாம் உணவின் முக்கிய மூலக் கூறுகளாகும். 蟾