பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தோரணை (Posture) என்றால் என்ன? அதனால் ஏற்படும் பயன்கள் யாவை: நிற்கும் போதும் நடக்கும்போதும், உட்காரும் போதும் ஒடும்போதும் நாம் உடலை நேராகவும். உயரமாக இருக்கும்படியும் (՞Ե நிமிர்த்தி வைத்திருக்கும் தன்மையையே நாம் தோரணை என்கிறோம். நல்ல தோரணை என்பது நல்ல உடல் நலத்தைக் குறிக்கிறது. நல்ல தோரணையானது தன்னம்பிக்கையை உண்டாக்கி சுய மரியாதையை வளர்க்கிறது. உடலுக்கு அழகைத் தருகிறது. உடல் உறுப்புக்கள் நல்ல நிலையில் இருந்து சிறப்பாக செயல்படுகின்ற சக்தியையும் வல்லமையையும் அளிக்கிறது. 20. விளையாட்டுக்கள் விளையாடுபவருக்கு எவ்வாறு உதவுகின்றன? சிறந்த பொழுது போக்கு சாதனமாக விளையாட்டுக்குள் உதவுகின்றன. நாம் விளையாடுகின்றபோது நமக்குள்ளே இருக்கிற கவலைகளை மறக்கிறோம். அன்றாடம் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அதனால் ஏற்படும் மன அழுத்தங்களை மறக் கிறோம். அதனால் மனம் கவலையை நீக்கி இலேசாகிறது. அதனால் நாம் புத்துணர்ச்சி பெறுவதுடன் மிகுந்த பூரிப்பும் அடைகிறோம். விளையாட்டுக்கள் நமது உடலை வலிமை யாக்குகின்றன. தேரந்தவறாமை, காலத்தில் காரியம் செய்தல் போன்ற பண்புகளை வளர்க்கின்றன. தலைமைப் பண்புகளை வளர்க் கின்றன. தலைமைக்கான தகுதியை பெறத் தூண்டுகின்றன. நமது உடலில் உள்ள முழு சக்தியை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஒரு வெற்றிகரமான வாழ்வு வாழ நமக்குக் கற்பித்து நம்மை தயார் செய்கின்றன. 21. யோகாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை? 1. யோகாசனம் செய்திட காற்றோட்டமுள்ள சிறிய அறையே போதும். 2. தனியாளே தானே செய்யலாம். செலவில்லாத சுக காரியம் இது தருகி 3. உடலின் உள்ளுறுப்புகளுக்கு சிறந்த பயிற்சிகளை ஆசனம் குகிறது. ■ 雪 - த * -- ங் m * = - so • * o Fo 壘 ஜம்புலன்களுக்கும் ஆளைகது. நிறைய சக்தியை அளிப்பதால், ஐம்புலன்களை அடக்கவும், மனோசக்தியை வளர்க்கவும் உதவுகிறது. 5. யோகாசனம் செய்பவர். வயதானாலும் இளமையாகத் ■ o 醯 量 疊 fa தோன்றுகிறார். நீண்ட காலம் வாழ்கிறார். 61