பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடுகளப் போட்டிகள் 1. ஒட்டப் போட்டிகள் வேகing Races) 1. ஒரு ஒடுகளத்தில் எத்தனை ஒடுக் பாதைகள் உள்ளன? 8 ஓடும் பாதைகள் (lanes) இருக்கின்றன. 2. ஒரு ஒடும்பாதையின் அகலம் என்ன? ஒடும் பாதையின் அக மீட்டர் முதல் 1.25 மீட்டர் வரை. I, 3. எத்தனை விதமான ஒட்ட போட்டிகள் உள்ளன? ஆறு விதமான ஒட்டப் போட்டிகள் இருக்கின்றன. (1) விரைவோட்டப் போட்டிகள் 100மீ. 200மீ, 400மீ (2) இடைநிலை ஒட்டப் போட்டிகள் - 800 மீ. 1500மீ (3) நெடுந்துர ஒட்டப் போட்டிகள் 5000மி. 10.000மீ (4) மாரதான் ஒட்டப் போட்டிகள் - 42.195 மீ (5) தடைதாண்டும் போட்டிகள் - 110 மீ. 400மீ (6) தொடரோட்டப் போட்டிகள் x 100 மீ.4 x 400 மீ 4. விரைவோட்டத்தில் உள்ள மூன்று நிலைகள் யாவை? 1. தொடக்கம், 2. ஒடும் காலடிகள், 3. முடிவு 5. ஓட்டத் தொடக்கத்திற்குறிய இரண்டு முறைகள் யாவை? 1. நின்று கொண்டு ஒடத் துவங்குவது. 2. குனிந்திருந்து ஒடத் தொடங்குவது (Crouch) 6. குனிந்திருந்து ஒடத் தொடங்குவதில் எத்தனை முறைகள் உண்டு? - ■ * ". . .”. ■ த * † 1. கால்களை அருகருகே வைத்துக் குனிந்திருத்தல் (Bunch) 2. கால்களை சிறிதளவு இடைவெளியின் வைத்திருத்தல் (Medium) 3. Lossrāraīlshaws of ruras aboujści (Elongated) 7. மூன்று பிரிவு தொடக்க முறைகளைப் பற்றி எழுதுக: 1. offspajá, Got 53% (Bunch start) வலிமையான கால்களும், நடுத்தர உயரமும் நல்ல உடல்கட்டும் உள்ளவர்கள் இந்தத்தொடக்க முறையைப் பின் பற்றலாம். ஒடத் தொடங்கும் கோட்டிலிருந்து 15 அல்லது 16 அங்குலம் பின்னே கால் இருக்க, இடுப்புப் பகுதி தோள்களை விட உயர்ந்து 64