பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பது போக உட்கார்ந்திருப்ப து தான் இந்த நிலை. இதுவே !றந்த ஓட்டத் துவக்க முறையாகும். 2. இடைநிலைத் தொடக்கம் (Medium start) தொடக்கக் கோட்டிலிருந்து 12 அங்குலம் பின் தள்ளி முன் கால் இருக்க, அந்த காலிலிருந்து 15 அங்குலம் தள்ளி பின் காலை வைத்து முழங்காலானது முன் கால் வளைவுக்கு (Arch) வைத்து, ப்புப் பகுதியும் ஒரே அளவாகவோ அல்லது உயர்ந்தோ ருக்கும் படியாக உட்காரும் நிலை இது. - 3. fáir famas Gørt_ásti (Elongated start) தொடக்கக் கோட்டிலிருந்து 10 அங்குலம் பின் தள்ளி முன் காலை வைத்து, 30 முதல் 35 அங்குலம் வரையில் பின் காலின் முழங்கால் முன்கால் வளைவுக்கு அருகே இருக்குமாறு காலை ஜவத்து. தோளும், இடுப்புப் it. பகுதியும் ஒரே அளவு உயர்ந் திருக்கு.ாது உட்காரும் நிலை இது இது உயரமான ஒட்டக்காரர்களுக்கு உதவும் தோடக்க நிலையாகும் 8. ஒட்டத் தொடக்கத்தை எப்படி தொடங்க வேண்டும்? ! உங்களிடத்திலே இருங்கள் (on you marks) 2. ஆடினராக இருங்கள் (set) 3. மூன்றாவதாக துப்பாக்கி ஒலி எழ ஒட்டம் தொடங்கும் 9. ஓட்டத் தொடக்கத்தில் குனித்திருந்து ஓடுவதால் என்ன பயன்: ஒட்டித் தொடக்கத்திலிருந்து மிகவும் வேகமாக ஓடத் தொடங்கி ஓடி முடிக்க இம்முறை நன்கு உதவுகிறது. 10. ஒடத் துரண்டும் சாதனத்தால் என்ன பயன் (Starting Błock) ஒட்டக்காரர்களை மிகு வேகமாக ஒட்டத்தை தொடங்கி ஒட ஓடத் துண்டும் சாதனம் உதவி செய்கிறது. 11. விரைவோட்டத்தில் குணிந்திருந் து ஓடுவது அவசியமா? -2,ματιξ. தற்போதுள்ள புதிய விதிகளின் படி 100 மீட்டர். 200 மீட்டர். 100 மீட்டர் ஒட்டப் போட்டிகளுக்கு இத்தத் தொடக்க முறை கட்டாயமாக வேண்டும் 12. 1 மீட்டர் ஓட்டத்தில் எவ்வாறு வெற்றி முடிவு எடுக்கப்படுகிறது - - ஒரு ஒட்டக்காரரின் உடல் பகுதி முடிவுக் கோட்டை கடக்கும் பேர்து தான். ஓட்டம் முடிவடைகிறது என்பது விதி 罩 五五一爵 65